Top 10 similar words or synonyms for narain

rajendra    0.887513

prasad    0.873352

arjun    0.865902

lal    0.854488

bose    0.850958

jayaprakash    0.847442

narendra    0.842828

mehta    0.838747

pandit    0.838622

anjali    0.837561

Top 30 analogous words or synonyms for narain

Article Example
சுனிதா நரேன் சுனிதா நரேன் (Sunita Narain) இந்தியாவின் சுற்றுச் சூழல் அறிஞர் எழுத்தாளர், மற்றும் அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் ஆவார்.
நாராயண் சுவாமி நாராயண் சுவாமி ("Narain Swamy," பிறப்பு: மே 23 1924, இறப்பு: மே 1 1983)
பீஷ்ம நாராயண் சிங் பீஷ்ம நாராயண் சிங் ("Bhishma Narain Singh", பி. சூலை 13,1933) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1984 முதல் 1989 வரை அசாம் ஆளுநராகவும் 1991 முதல் 1993 வரை தமிழக ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.
ராஜ் நாராயணன் ராஜ் நாராயணன் ("Raj Narain", நவம்பர் 1917 - 31 டிசம்பர் 1986) இந்திய இடதுசாரி அரசியல்வாதியும், "லோக்பந்து" என அழைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்க தகுதியற்றவர் என இவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றவர். இதனால் இந்திரா காந்தி 1975-உல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்க நேரிட்டது.மேலும் நெருக்கடி நிலை காலத்தில் ராஜ் நாராயணன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மது லிமாயியுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
நரேன் சந்து பரசார் நரேன் சந்து பரசார் ("Narain Chand Parashar", ஜூலை 2 1934- பிப்ரவரி 21, 2001) ஓர் இந்திய பேராசிரியரும், மொழியியலாளரும் எழுத்தாளரும் ஆவார். பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோசுபூரில் பிறந்தார். ஆங்கில மொழியில் உயர்நிலைப் பட்டம் பெற்றார். வங்காளம், சீனம், ஜப்பானியம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ், ஜெர்மன், பஞ்சாபி ஆகிய மொழிகளைப் பற்றியும் அறிந்தவர். மொழியியலாளர் என்னும் நோக்கில் பகாரிய மொழியையும் இந்திய ஆட்சி மொழிகளுள் ஒன்றாக ஏற்கப் போராடியவர். இக்கோரிக்கை இந்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆங்கிலம், இந்தி, பகாரி ஆகிய மொழிகளில் எழுதும் இவர், பௌத்தம், மலைப்பகுதி மக்களின் சமூக-அரசியல் பிரச்சனைகள் குறித்து எழுதுபவர். இந்திய அரசின் மக்களவை (கீழவை)) உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இமாச்சலப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டு, 21 பிப்பிரவரி 2001 அன்று இறந்தார்.