Top 10 similar words or synonyms for jayaprakash

manohar    0.923044

sisir    0.912256

gupta    0.909098

govind    0.905560

pandit    0.905083

dillon    0.900788

sen    0.900777

bhaskar    0.900717

misra    0.899822

prakashan    0.899803

Top 30 analogous words or synonyms for jayaprakash

Article Example
ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா) நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஆங்கிலம்: Nagabhairava Jayaprakash Narayan)(பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி(JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதி, அரசியல் சீர்திருத்தவாதி மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். லோக் சட்டா என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் தற்போதைய தலைவருமான இவர், ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவார். மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இக்கனாமிக்ஸ் டைம்ஸ், தி ஃபினாசியல் எக்ஸ்பிரஸ், தி இந்து போன்ற பல பத்திரைக்களிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.
ஜெயபிரகாஷ் நாராயண் ஜெயபிரகாஷ் நாராயண்(Jayaprakash Narayan) (தேவநாகரி: जयप्रकाश नारायण; அக்டோபர் 11, 1902 - அக்டோபர் 8, 1979), பரவலாக JP என அறியப்பட்டவர், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்காற்றிய விடுதலை வீரர் மற்றும் 1970களில் இந்திரா காந்தியை எதிர்த்து போராடிய அரசியல் தலைவர். தமது அமைதியான "முழு புரட்சி" ("Total Revolution") என்ற முழக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட சோசலிசவாதி. 1977ஆம் ஆண்டு உருவான ஜனதா கட்சி அரசுக்கு வித்திட்டவர்.1998ஆம் ஆண்டு, அவரது மறைவிற்கு பிறகு, அவராற்றிய சமூகப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.1965ஆம் ஆண்டு தமது பொதுச்சேவைக்காக மக்சேசே பரிசு வழங்கப்பட்டது.
ஜெ. சி. திசைநாயகம் ஜெயப்பிரகாஷ் சிற்றம்பலம் திசைநாயகம் ("Jayaprakash Sittampalam Tissainayagam") என்பவர் இலங்கையின் ஒரு ஊடகவியலாளர். 2006, 2007 ஆம் ஆண்டுகளில் இலங்கைப் படைத்துறையினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளின் போது படையினரால் குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக "நோர்த் ஈஸ்ட் மந்திலி" ("North East Monthly") என்ற இதழில் பத்தி எழுதியிருந்தமை தொடர்பில் இவர் மார்ச் 7, 2008 இல் கொழும்பில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் எதுவுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு, 2009, ஆகஸ்ட் 31 இல் கொழும்பு உயர் நீதிமன்றம் இவருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது. 2010, ஜனவரி 11 ஆம் நாள் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.