Top 10 similar words or synonyms for pandit

lal    0.908731

joshi    0.906631

sisir    0.905197

jayaprakash    0.905082

manohar    0.904870

gopal    0.903953

goswami    0.902754

tandon    0.901189

gupta    0.900741

sen    0.894492

Top 30 analogous words or synonyms for pandit

Article Example
கோதாவரீஷ் மிஸ்ரா பண்டிட் கோதாவரீஷ் மிஸ்ரா ("Pandit Godabarish Mishra, (1886 - 1956") இந்திய ஒடிசாவின் புகழ்பெற்ற சமூக சேவகரும், கவிஞரும், மற்றும் இலக்கிய மேதையுமான இவர், அரசியல்வாதி, பதிப்பாசிரியர், கட்டுரையாளர், மற்றும் எழுத்தாளர் என பன்முகம் கொண்டவராக அறியப்படுகிறார்.
சந்திரகாந்த் பண்டிட் சந்திரகாந்த் பண்டிட் "(Chandrakant Pandit", பிறப்பு: செப்டம்பர் 30 1961), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 36 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1986 – 1990 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
தீனதயாள் உபாத்தியாயா பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, (Pandit Deendayal Upadhyaya) (25 செப்டம்பர் 1916 – 11 பிப்ரவரி 1968) இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர்.
விஜயலட்சுமி பண்டித் விஜயலட்சுமி பண்டிட் "(Vijaya Lakshmi Pandit)" நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சோபா பண்டிட் சோபா பண்டிட் ("Shobha Pandit", பிறப்பு: பெப்ரவரி 11 1956), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.