Top 10 similar words or synonyms for anjali

muthu    0.928871

shilpa    0.924394

gupta    0.923474

molly    0.922957

pugaipadam    0.921906

dnaindia    0.918770

kejriwal    0.918138

dutta    0.917661

paratroopers    0.916676

sheik    0.916612

Top 30 analogous words or synonyms for anjali

Article Example
அஞ்சலிதேவி அஞ்சலிதேவி ("Anjali Devi", , 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்.
அஞ்சலி பெந்தார்க்கர் அஞ்சலி பெந்தார்க்கர் ("Anjali Pendharker", பிறப்பு: சூலை 7 1959), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஐந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1984 - 1985 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1982 - 1985 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
அஞ்சலி (நடிகை) அஞ்சலி (Anjali, ) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு "கற்றது தமிழ்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010 இல்," அங்காடித் தெரு" என்ற திரைப்படத்தில் "கனி"யாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார். மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார்.
அஞ்சலி கோபாலன் அஞ்சலி கோபாலன் ("Anjali Gopalan", பிறப்பு: செப்டம்பர் 1, 1957) விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருபவர். நாஸ் ஃபவுண்டேஷன் என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர். 2005ம் ஆண்டு இந்தியாவின் சார்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைம்ஸ் வெளியிட்ட உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் (2012) இடம்பிடித்தவர். காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்றவர். அக்டோபர் 25, 2013 அன்று பிரான்சின் தலையாய செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண். மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள். எய்ட்ஸ் நோயாளிகளுடன் கைகுலுக்குவதால் நோய் தொற்றாது என்னும் விழிப்புணர்வு என அமெரிக்காவில் தொடங்கி இன்று மதுரை வரை குரல் கொடுத்து வரும் தமிழர்.