Top 10 similar words or synonyms for kejriwal

pugaipadam    0.952664

yulia    0.947232

booklet    0.946815

vasu    0.945951

paratroopers    0.944961

muthuraman    0.943635

dnaindia    0.942474

solely    0.942168

acju    0.942061

muktisvarar    0.941910

Top 30 analogous words or synonyms for kejriwal

Article Example
அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal, இந்தி:अरविंद केजरीवाल) (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார். தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும் அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் "மலரும் தலைமைப்பண்புக்காக" 2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.