Top 10 similar words or synonyms for prasad

rajendra    0.918231

govind    0.910841

joshi    0.902147

lal    0.897863

sisir    0.892655

ramesh    0.892655

narayan    0.891438

bose    0.891285

manohar    0.890199

shankar    0.888834

Top 30 analogous words or synonyms for prasad

Article Example
வெங்கடேஷ் பிரசாத் வெங்கடேஷ் பிரசாத் "(Venkatesh Prasad," பிறப்பு: ஆகத்து 5 1969), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 161 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
பிந்தேசுவரி பிரசாத் மண்டல் பிந்தேசுவரி பிரசாத் மண்டல் (Bindheshwari Prasad Mandal பி. 1918–1982), மண்டல் ஆணைக்குழு என்று அறியப்படும் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றிய இந்தியப் பாராளுமன்றக்காரர் ஆவார்.
சந்திர பான் பிரசாத் சந்திர பான் பிரசாத் ("Chandra Bhan Prasad", பிறப்பு: செப்டம்பர் 1958) ஒரு தலித் படைப்பாளி. ஆங்கிலத் தினசரிகளில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிய முதல் இந்திய தலித்தும் ஆவார்.
எம். எசு. கே. பிரசாத் எம். எசு. கே. பிரசாத் "(M. S. K. Prasad," பிறப்பு: ஏப்ரல் 24 1975), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 17 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
பிரசாத் ஜயவர்தன பிரசாத் ஜயவர்தன ("Prasad Jayawardene", ஏப்ரல் 17 1980), இலங்கை கண்டிப் பிரதேசஅணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000/01 பருவ ஆண்டில், இலங்கை தமிழ் யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.