Top 10 similar words or synonyms for govind

knott    0.931357

balakrishna    0.929655

तल    0.929505

pugaipadam    0.929327

sisir    0.928298

feira    0.928250

bobbs    0.927900

sumitra    0.927594

षण    0.927307

laterza    0.926905

Top 30 analogous words or synonyms for govind

Article Example
கோவிந்த் பன்சாரே கோவிந்த் பன்சாரே ("Govind Pansare", நவம்பர் 26,1933--பிப்பிரவரி 20, 2015) என்பவர் மார்க்சியக் கொள்கையராகவும் பொதுவுடைமைத் தலைவராகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் வழக்குரைஞராகவும் விளங்கியவர்.
தாதாசாகெப் பால்கே தாதாசாகெப் பால்கே ("Dadasaheb Phalke") என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே ("Dhundiraj Govind Phalke", ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.
எம். ஜி. கே. மேனன் எம். ஜி. கே. மேனன் (Mambillikalathil Govind Kumar Menon 28 ஆகசுட்டு 1928--22 நவம்பர் 2016) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த இயல்பியலாளர். இந்திய விண்வெளித்துறையின் ஆலோசகராகவும், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் 
விந்தா கரண்டிகர் விந்தா கரண்டிகர் (Govind Vinayak Karantikar 23 ஆகசுடு 1918--14 மார்ச்சு 2010) என்பவர் மராத்தி மொழி எழுத்தாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர் மற்றும் இலக்கியவாதி ஆவார். இந்திய நாட்டு உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதையும் (2003) சாகித்திய அகாதமி விருதையும்(1996) பெற்றவர்.
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம் கோவிந்த் பாசு விகார் வனவிலங்கள் காப்பகம் (ஆங்கிலம்: Govind Pashu Vihar Wildlife Sanctuary) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உத்தராகாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவானது 1955 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தியதி உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு மொத்தம் 957 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இந்திய அரசு பனிச்சிறுத்தை பாதுகாப்புத் திட்டத்தை இந்தப் பூங்காவில் அமுல்படுத்தியுள்ளது. இங்கு சிறுத்தை (மிருகம்), பொன்னாங் கழுகு, எலும்புண்ணிக் கழுகு, சிறுத்தை, கரடி மற்றும் கரும்பருந்து போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன.