Top 10 similar words or synonyms for balakrishna

chiranjeevi    0.952978

laterza    0.940234

jeetendra    0.934554

pugaipadam    0.934102

feira    0.930043

govind    0.929655

knott    0.928064

storia    0.927378

deshpande    0.926111

καὶ    0.925959

Top 30 analogous words or synonyms for balakrishna

Article Example
பாலகிருஷ்ணா ரெட்டி பாலகிருஷ்ணா ரெட்டி ("P. Balakrishna Reddy") என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரைச் சேர்ந்த இவர் 12 வகுப்புவரை படித்தவர். இவரது தொழில் வேளாண்மை, செங்கல் தொழிற்சாலை போன்றவை ஆகும். 2001 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். 2011 ஆண்டு ஒசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஒசூர் ஒன்றிய செயலாளராக இருந்தார். 2016 ஆண்டு ஒசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவருக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியாது என்ற விமர்சனம் உள்ளது. 2017 ஆகத்து 21 இல் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சரானார்.