Top 10 similar words or synonyms for polytechnic

bharathidasan    0.816212

training    0.811130

graduate    0.803806

education    0.803177

postgraduate    0.790581

college    0.789555

arts    0.785126

texas    0.783458

medical    0.781335

noorul    0.778351

Top 30 analogous words or synonyms for polytechnic

Article Example
மைய பல்தொழில் நுட்பப் பயிலகம் மைய பல்தொழில் நுட்பப் பயிலகம் ("Central Polytechnic") சென்னை தரமணியில் அமைந்திருக்கும் பல்தொழில் நுட்பக் கல்லூரியாகும்.
பரிசால் கோட்டம் இக்கோட்டத்தில் 19 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 852 தனியார் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது. நான்கு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு (Polytechnic Institute) பயிற்சி நிறுவனங்களும் உள்ளது.
தொழிலிடை பொறியியல் கல்வி மேலுள்ள எடுத்துக்காட்டு இந்தியாவின் கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழக தொழிலிடை பல்தொழில்நுட்ப கல்லூரியில் (CIT Sandwich Polytechnic College) பின்பற்றப்படும் பாடத்திட்டம் ஆகும். மற்ற கல்லூரிகளில் இம்முறை மாறுபடலாம்.
விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி விருதுநகர் ச. வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி ("Virudhunagar S.Vellaichamy Nadar Polytechnic College" அல்லது சுருக்கமாக "VSVN Polytechnic College"), தமிழ்நாட்டில் தற்போது முன்னிலையில் உள்ள தன்னாட்சி பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி 1958ஆம் ஆண்டு கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடாரால் துவங்கப்பட்டது. இங்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், இதர பகுதியை சேர்ந்த மாணவர்களும் பயில்கின்றனர்.
பிரான்சிஸ் கிரிக் பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.