Top 10 similar words or synonyms for bharathidasan

graduate    0.875241

textbook    0.851346

archaeology    0.848069

thesis    0.843986

oklahoma    0.842600

texas    0.841347

alumni    0.840278

scholarship    0.838569

deemed    0.838216

carnegie    0.836488

Top 30 analogous words or synonyms for bharathidasan

Article Example
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருச்சிராப்பள்ளி (Bharathidasan Institute of Management, Tiruchirappalli) அல்லது (BIM-Trichy) 1984ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட தனித்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாகும். இந்த நிறுவனம் முழுநேர வணிக நிர்வாகத்தில் பட்டமேற்படிப்பையும் (எம்பிஏ) முகவர் படிப்புகளையும் பல மேலாளர் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி (Pavendar Bharathidasan college of Arts & Science) திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழ‌கத்தின் அருகே அமைந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி "சிறப்பு கற்றல்" “Learning of Excellence” என்னும் குறிக்கோளின் அடிப்படையில் இயங்கிவருகின்றது.