Top 10 similar words or synonyms for graduate

undergraduate    0.901699

projects    0.900374

hospitality    0.899065

bulletin    0.896475

alumni    0.896346

teacher    0.896255

markets    0.895746

instructional    0.894405

pinaka    0.893792

psychological    0.893578

Top 30 analogous words or synonyms for graduate

Article Example
கிரிகோரி போசெல் Deccan College Post-Graduate and Research Institute 60-61: 227-241, 10 figs.
கிரிகோரி போசெல் Deccan College Post-Graduate and Research Institute 60-61: 243-251, 2 figs.
க. சின்னத்தம்பி Contribution of the curriculumn Development for post Graduate Education Courses in Eastern University, Sri Lanka and University of Jaffna
பீட்டர் டிரக்கர் டிரக்கர், தனது பல்வேறு எழுத்துப்பணிகளுக்கிடையே பேராசிரியராகவும் செம்மையாக பணியாற்றியிருக்கிறார். முதலில் அரசியல் தத்துவ பேராசிரியராக பெனிங்டன் கல்லூரியிலும், பின்னர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, நியுயார்க் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பட்டக் கல்லூரியில் (Graduate Business School of New York University), பேராசிரியராகவும் இருந்தார். 1971ல் இருந்து கலிபோர்னியாவின் க்ளேர்மாண்ட் பட்ட கல்லூரியில் (Claremont Graduate School) சமூக அறிவியல் பேராசிரியராக இருந்தார்.
பிரதீப்குமார் பிரதீப் குமார் இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். அவர் உத்தரப் பிரதேசத்தின் பதினேழாவது சட்டமன்ற உறுப்பினராக கங்கோஹோ சட்டமன்ற தொகுதிக்கு ேதர்ந்ெதடுக்கப்பட்டார். Kumar is 46 years old (2017) and a post-graduate.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) ஆகிய படிப்புகளை வழங்கி வருகிறது.
கடம்பினி கங்கூலி கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை.
மீனாட்சி சபாபதி மீனாட்சி சபாபதி (பிறப்பு: மார்ச் 2,1963) சிங்கப்பூரில் பிறந்த இவர் உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியின் தமிழ்ப் பிரிவிலும், பின்பு ஆங்கிலப் பிரிவிலும் கல்வி கற்றார். பின்னர் செயிண்ட் அண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியிலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திலும் கற்று பி.எஸ்.சி. பட்டத்தினைப் பெற்றார். தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வழி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். நன்யாங் பல்கலைக்கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு கல்வித் துறையில் பட்டத்துக்குப் பிந்திய பட்டயம் பெற்றுள்ளார். (Post graduate diploma in Education)
காஞ்சி மாமுனிவர் முதுகலை கல்வி மையம் காஞ்சி மாமுனிவர் முதுகலை கல்வி மையம் அல்லது காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் (Kanchi Mamunivar Centre for Post Graduate Studies) நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகத்திற்கு முதுகலை மற்றும் ஆராய்ச்சி அளவில் உயர் கல்வி அளிக்கும் நோக்குடன் 1989 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் தொடங்கப்பட்டது. இங்கு முதுகலை, இளம் முனைவர், முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பன்னிரண்டு துறைகள் செயல்படுகின்றன.
வி. கனகசபை இவரது தந்தையார் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், மல்லாகம் என்னும் ஊரைச் சேர்ந்த விசுவநாதபிள்ளை என்ற தமிழ் தொண்டர் ஆவார். தந்தை விசுவநாதபிள்ளை அக்காலத்தில் சென்னை கோமளேசுவரன்பேட்டையில் தங்கியிருந்து வின்சுலோ தொகுத்த ஆங்கிலத் தமிழ் அகராதிப் பணிக்கு உதவி புரிந்தவர். கனகசபை கோமளேசுவரன்பேட்டையில் பிறந்து வளர்ந்தார். மிகவும் இளம் வயதிலேயே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனால் இவர் boy graduate என செல்லமாக அழைக்கப்பட்டார். அப்பல்கலைக் கழகத்திலேயே, சிறிது காலம் தமிழ் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்தார். பிறகு, அஞ்சல்துறையில் கண்காணிப்பாளராக சேர்ந்து பணிபுரிந்து, உயர் அதிகாரி ஆனார். . சட்டப் படிப்பும் முடித்து மதுரையில் வழக்கறிஞராகத் தொழில் பார்த்தார்.