Top 10 similar words or synonyms for vodou

haitian    0.959604

spirituality    0.958670

unpublished    0.955798

theses    0.949525

sacrifice    0.949051

advances    0.947584

finally    0.946739

mathematicae    0.946384

aquatic    0.946178

illustrations    0.945980

Top 30 analogous words or synonyms for vodou

Article Example
வூடூ வூடூ அல்லது எயிட்டிய வூடோ (Haitian Vodou) , ( சில நேரங்களில் வோடுங் அல்லது வூடோங்) கரிபிய நாடான எயிட்டியில் தோன்றிய ஓர் "கலவை" சமயமாகும். இது மேற்கு ஆபிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள், மேற்கிந்தியத் தீவுகளின் "அரவாக்" மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக் கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டது. 16வது நூற்றாண்டில் எயிட்டிக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகளால் இந்த சமயம் தோன்றியது; தங்கள் மரபு சார்ந்த நம்பிக்கைகளை விட முடியாமலும் அதேநேரம் தங்கள் எசமானர்களின் சமய நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டி வந்ததாலும் இந்தச் சமயம் உருவானது. இந்தச் சமயத்தைப் பின்பற்றுபவர்கள் வூடோசோ என அழைக்கப்படுகின்றனர்.