Top 10 similar words or synonyms for raju

sreekumar    0.917850

oru    0.917159

muthu    0.914990

mukesh    0.913935

sisir    0.913344

siddique    0.912234

panikkar    0.912219

maniyanpilla    0.910520

balakrishna    0.910029

dilip    0.907780

Top 30 analogous words or synonyms for raju

Article Example
ம.இரா. பூவம்மா மச்செத்திரா இராஜு பூவம்மா "(Machettira Raju Poovamma)" (பிறப்பு: 5 ஜூன் 1990)400 மீ ஓட்டங்களில் பங்கு கொள்ளும் ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார்.
வெங்கடபதி ராஜு வெங்கடபதி ராஜு "(Venkatapathy Raju," பிறப்பு: 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ராஜு பர்வீஸ் ராஜு பர்வீஸ் ("Raju Parvez"), பிறப்பு: சனவரி 1 1974, வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்), இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 30 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ராஜு குல்கர்னி ராஜு குல்கர்னி ("Raju Kulkarni", பிறப்பு: செப்டம்பர் 25. 1962), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1982-1983 ம் ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
வி. கே. இராசு வி. கே. இராசு (V. K. Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார்.