Top 10 similar words or synonyms for credit

enterprise    0.885344

debt    0.877953

financial    0.869010

swaps    0.864954

assets    0.852187

currency    0.846263

funds    0.845341

industry    0.844371

support    0.844334

corporate    0.843513

Top 30 analogous words or synonyms for credit

Article Example
தானியங்கி முகப்பு விளக்கு Information credit: Pradeep
இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை பதிவுகளை மேற்கொள்ள கணக்குஏடுகள் (general ledger) T accounts ஆக அமைக்கப்பட்டு வரவுப்பதிவுகள் (debit ) இடதுபக்கமும்,செலவுப்பதிவுகள் (credit) வலதுபக்கமும் பதியப்படும்.
கடன் தவறல் மாற்று கடன் தவறல் மாற்று ("credit default swap" அல்லது சுருக்கி CDS ) என்ற முதலீட்டில் ஒரு நிறுவனத்தினால் அல்லது அரசால் வெளியிடப்பட்ட பிணைப்பத்திரங்கள் வட்டி வழங்கமுடியாது தவறினால் இதற்காக முன்னதாகவே உடன்பாடு கொண்டு முன்கட்டணம் செலுத்திய மற்றொரு நிதி நிறுவனத்திடமிருந்து அந்தப் பணத்தைப் பெறுவதாகும். இது ஒருவகை காப்புறுதி என்றாலும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன :
நிதி ஒழுங்கு சில வேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் வங்கி சந்தையை கண்காணிக்கும். நிதி ஒழுங்கமைக்கும் ஆணையங்களை தவிர்த்து மத்திய வங்கிகளும் வங்கி துறையை கண்காணித்து முறைப்படுத்தும். உதாரணமாக ஐக்கிய அமெரிக்காவின் வங்கி துறையானது பல கட்டுபபாட்டாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது. அவையாவன  Federal Reserve System, the Federal Deposit Insurance Corporation, the Office of the Comptroller of the Currency, the National Credit Union Administration, the Office of Thrift Supervision, மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டாளர்கள்
மைக்ரோசாப்ட் எக்செல் எக்செல் இலக்கங்களை 15 பொருளுடைய (significant figures) இலக்கங்களாகவே செமித்துக்கொள்ளும். இதனால் 16 இலக்கமுள்ள கடனட்டை (credit card) இலக்கத்தை இலக்கமாக சேமிக்க இயலாது ஆயினும் சொற்தொடராகச்(text) சேமித்துக் கொள்ளலாம். சூத்திரங்களைக் கணித்தபின் கிடைக்கும் துல்லியத்தன்மை இதனைவிடக்குக் குறைவானதெனினும் பெரும்பாலான கணித்தல்களுக்கு எக்செல் போதுமானதாகும். எக்செல் சமன்பாடுகளின் விடையைப் பொதுவாக 11 பொருளுடைய இலக்கங்களாகக் எக்செலில் காட்சிப்படுத்தும்.