Top 10 similar words or synonyms for swaps

default    0.934982

policies    0.911453

bills    0.908009

bwr    0.907080

markets    0.905408

supporting    0.901586

bytes    0.901480

documents    0.901172

verdict    0.900406

doc    0.899993

Top 30 analogous words or synonyms for swaps

Article Example
முதலீட்டு வங்கியியல் முதலீட்டு வங்கி ("Investment bank") என்பது முதலீட்டை உருவாக்கி அதனை பாதுகாப்பீடுகளிலும் கூட்டு நிறுவனங்களின் சேர்க்கையிலும், நிறுவனங்களை கையகப்படுத்துதலிலும் வியாபார முறையில் ஈடுபடுத்தும் நிதி நிறுவனங்களை குறிப்பதாகும். முதலீட்டு வங்கிகள் மூலதன சந்தைகளில் (சமபங்கு, பிணைப்பு இரண்டும்) பாதுகாப்பு பத்திரங்களை விநியோகம் செய்து விற்பதன் மூலமும், பிணைப்புகளை காப்பீடு செய்வதன் மூலமும், (கடன் உள்ளிருப்பு மாற்றங்களை (credit default swaps) விற்பது) மூலமும், நிறுவனங்கள் மற்றும் அரசிடமிருந்து வருவாயை கூட்டுகிறது. மேலும் சேர்க்கை மற்றும் கையகப்படுத்துதல் போன்ற பரிமாற்றங்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலமும் லாபம் ஈட்டுகிறது.