Top 10 similar words or synonyms for zeylanicum

blanford    0.870729

vented    0.854323

charadrius    0.852402

mongoose    0.850545

bengalensis    0.850317

eptesicus    0.848948

clawed    0.848904

schreber    0.848733

soriculus    0.848317

feira    0.847736

Top 30 analogous words or synonyms for zeylanicum

Article Example
நரிவெங்காயம் நரிவெங்காயம் ("Pancratium zeylanicum", விசமுள்ளங்கி/விசமுள்ளங்கிக் கிழங்கு) என்பது ஓர் தண்டங்கிழங்கும் இந்தியாவிலும் இந்து சமுத்திர தீவுகளிலும் வளரும் பல்லாண்டு மூலிகைத் தாவரம் ஆகும். இது சிலவேளைகளில் வெதுவெதுப்பு தாவர வளர்ப்பிடங்களில் வளர்க்கப்படுகின்றது. நீரிருக்கும் வரை இது ஓயாமல் விளைச்சல் தரும். இது விதைகள், பக்கக்கிளைகள் என்பவற்றை உற்பத்தி செய்வதனூடாக இனப்பொருக்கம் செய்கின்றது.
கறுவா (மரம்) கருவா மரம் அல்லது கறுவா மரம் ("Cinnamomum zeylanicum") "லோராசியே" என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த மரமாகும். இம்மரம், 10-15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது இலங்கையையும், தென்னிந்தியாவையும் தாயகமாகக் கொண்டது. இம் மரத்தின் பட்டை உணவுகளுக்கான வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றது. 7 முதல் 18 செ.மீ வரை நீளமான இதன் இலை இரு புறமும் கூரான நீள்வட்ட வடிவம் கொண்டது. பச்சை நிறமானதாகக் காணப்படும் பூக்கள் விரும்பத்தகாத மணம் கொண்டவை. ஊதா நிறமான இதன் பழங்கள் சிறியவை, ஒரேயொரு விதை மட்டுமே கொண்டவை.
ஓட்டன் சமவெளி தேசிய வனம் இங்கு காணப்படும் வனங்கள் 5000 அடிக்கு மேல் உயரமான இடங்களிலுள்ள காடுகளை ஒத்ததாகும். இந்தக் காடுகள் தாவரவியலாளர் சர். ஜோசஃப் ஊக்கர் என்பவரின் முயற்சிகள் காரணமாக 1873 முதல் சிறிதளவான பாதுகாப்பைப் பெற்று வந்தன. இங்கு 57 வகையான தாவரவகைகள் காணப்படுவாதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைகள் இலங்கைக்கே உரிய தாவர இனங்களாகும். இக்காடுகளில் கலோபியம் வகை "(Calophyllum sp.)", சிஸ்ஜியம் வகை "(Syzygium sp.)", இராட்சத மரப்பன்னம் "(Cyathea sp.)" போன்ற தாவரங்கள் முக்கியமானவையாகும். நெலு "(Strobilanthes sp.)", போவிட்டியா "(Osbeckia sp.)", பினர "(Exacum trinervium)" முதலிய இலங்கைக்கே உரிய மலரினங்களும் பல ஓர்கிட் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய கர்னோடியா மூங்கில்கள் "(Arundinaria densifolia)" ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. புல்தரைகளில் கிறிஸ்போகன் செலனிகம் "(Chrysopogon zeylanicum)", கர்னோடியா மியுடீகா "(Garnotia mutica)" வகைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
யால தேசிய வனம் யால தேசிய வனத்தின் இரண்டாம் பிரிவில் காணப்படும் தாவர வகைகள் பெரும்பாலும் இதன் முதலாம் பிரிவை ஒத்திருக்கின்றன. இதனுள்ளேயே ஒரு காலத்தில் வளம் மிக்க வயல் நிலமாகக் காணப்பட்ட "யாலவெல" பகுதி இருக்கிறது. அது இப்போது "பிட்டிய" எனப்படும் புன்னிலத்தின் ஒரு பகுதியாகும். இரண்டாம் பிரிவில் காணப்படும் கண்டல் தாவரங்கள் பெரும்பாலும் மாணிக்க ஆற்றின் கிளையாறுகளின் மருங்குகளிலேயே உள்ளன. அவை கிட்டத்தட்ட 100 எக்டேயர் (0.39 சதுர மைல்) பரப்பளவில் விரவியுள்ளன. இங்கு பொதுவாகக் காணப்படும் கண்டல் தாவரங்களில் "ரீசோஃபோரா மக்ரொனாடா (Rhizophora mucronata)", "சோன்னெராட்டியா கேசியோலாரிஸ் (Sonneratia caseolaris)", "அவிசீனியா (Avicennia)" இனங்கள் மற்றும் ஏஜிசிராஸ் கார்னிகுலேடம் ("Aegiceras corniculatum") போன்றன அடங்குகின்றன. இந்த இரண்டாம் பிரிவிலேயே "பிலின்னாவ", "மகாபொத்தன", "பகலபொத்தன" போன்ற களப்புக்களும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் ஏனைய கண்டல் தாவரங்களில் "அகாந்தஸ் இலிசிபோலியஸ் (Acanthus ilicifolius)", "எக்சோகாரியா அகல்லோக்கா (Excoecaria agallocha)" மற்றும் "லூமிந்த்செரா ரேசிமோசா(Lumnitzera racemosa)" என்பன குறிப்பிடத் தக்கன. மணற்பாங்கான பகுதிகளில் ஏராளமாக "கிரினம் சைலானிகம்(Crinum zeylanicum)" என்ற தாவரம் காணப்படுகிறது.