Top 10 similar words or synonyms for wright

orville    0.955843

earhart    0.945688

davenport    0.945115

prescott    0.942724

milne    0.938513

judith    0.938227

gödel    0.937415

roberts    0.937305

dear    0.937215

matthews    0.935190

Top 30 analogous words or synonyms for wright

Article Example
ஜான் ரைட் ஜான் கப்ரி ரைட் (John Geoffrey Wright, பிறப்பு: சூலை 5 1954), நியூசிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் நியூசிலாந்து, டபீல்ட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இரண்டாம் மொழியாக ஆங்கிலம் 1. (Wright, W. E. (2010). Foundations for Teaching English Language Learners: Research, Theory, Policy, and Practice. Philadelphia: Caslon Publishing.).
ஜுடித் ரைட் In 2009 as part of the Q150 celebrations, Judith Wright was announced as one of the Q150 Icons of Queensland for her role as an "Influential Artists".
லூக் ரைட் லூக் ஜேம்ஸ் ரைட் (Luke James Wright, பிறப்பு: மார்ச்சு 7, 1985), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.
டக் ரைட் டக் ரைட் ("Doug Wright", பிறப்பு: ஆகத்து 21 1914, இறப்பு: நவம்பர் 13 1998), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 497 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1938 - 1951 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஜார்ஜ் ரைட் ஜார்ஜ் ரைட் ("George Wright " பிறப்பு: சனவரி 28 1847, இறப்பு: ஆகத்து 21 1937), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1883-1884 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
தோமசு யேற்சு றைட்டு கர்ணல் தோமசு யேற்சு றைட்டு ("Thomas Yates Wright", 1869–1964) ஒரு பிரித்தானியப் பயிர்ச் செய்கையாளராவார். இவர் ஒரு கிரிக்கெட்டு வீரரும் இலங்கையின் சட்டவரைஞருமாக இருந்தார். தேயிலைப் பயிர்ச் செய்கையாளராக இருந்த இவர் இலங்கைச் சட்டவாக்கக் கழகத்திலும் இலங்கைச் செனட் சபையிலும் உறுப்பினராக இருந்தார்..
பிராங்க் லாய்டு ரைட் பிராங்க் லாய்டு ரைட் ("Frank Lloyd Wright") (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர் அவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம். இன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.
கார்ல் ரைட் கார்ல் ரைட் ("Carl Wright " பிறப்பு: செப்டம்பர் 17 1977), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஐ.சீ.சீ 20 -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997-2000 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
மக்கள் சமூகம், இலங்கை குறிப்பாக மொத்தக் கருவளவீதம் பருமட்டான பிறப்பு வீதம் என்பனவற்றில் கருவளதிடீர் வீழ்ச்சியையம் சிலகாலம் தளம்பளில் உயர்வையம் காட்டி நிற்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கருவளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஏற்பட்ட தாக்கம் ஆகும். இதன்படி 1955-1975 காலப்பகுதியில் கருவளவீழ்ச்சிக்கான காரணங்களில் தாமதமான திருமணங்கள் பிரதான காரணியாக குறிப்பிடத்தக்கது. (Wright 1968) றைற் என்பவர் குறிப்பிடுகையில் “பெண்களின் திருமண அந்தஸ்து அவர்களின் திருமண வயதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன இக்காலப்பகுதியில் கருவள வீழ்ச்சிக்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.