Top 10 similar words or synonyms for woodbridge

boydell    0.950998

botley    0.905344

castles    0.874344

stroud    0.873059

ashgate    0.869073

minnesota    0.868620

fienup    0.868399

osprey    0.867990

bobbs    0.865032

greenwood    0.864576

Top 30 analogous words or synonyms for woodbridge

Article Example
வூட்பிரிட்ஜ் நகரியம், நியூ செர்சி வூட்பிரிட்ஜ் நகரியம் ( Woodbridge Township ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மிடில்செக்சு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரியம் ஆகும்.
ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி (ஆங்கில இதழ்) ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் கிழமைதோறும் வெளியாகும் பன்னாடுகளின் படைத் துறைகளின் செய்திகளையும் கருவிகள், அது பற்றிய தொழில்கள் பற்றிய கருத்துக்களையும் வெளியிடும் ஓர் ஆங்கில இதழ் ஆகும். "ஜான் எஃவ். டி. ஜேன்" என்னும் ஆங்கிலேயரின் பெயரால் தொடங்கப்பட்டது இவ்விதழ். இவர் 1898ல் போர்க்கப்பல்கள் பற்றிய ஜேன்ஸ் ஆல் த வோர்ல்ட்ஸ் ஃபைட்டிங் ஷிப்ஸ் (e's All the World's Fighting Ships) என்னும் இதழைத் தொடங்கினார். ஜேன்ஸ் டிஃபன்ஸ் வீக்லி என்னும் இதழ் ஜேன்ஸ் இன்ஃபர்மேஷன் குரூப் (ஜேனின் தகவல் குழு) என்னும் குழுவின் ஓர் உறுப்பு. இது தற்பொழுது வுட்பிரிட்ஜ் கம்பனி (Woodbridge Company.) என்னும் நிறுவனத்தைச் சேர்ந்தது.