Top 10 similar words or synonyms for wayanad

larnaca    0.915798

lakshmanan    0.914578

kalyana    0.914517

kolleru    0.913290

yali    0.912996

sundaresvarar    0.912783

ukkadam    0.912428

storks    0.911073

neora    0.908468

soldaten    0.906774

Top 30 analogous words or synonyms for wayanad

Article Example
வயநாடு வனவிலங்கு காப்பகம் வயநாடு வனவிலங்கு காப்பகம் (ஆங்கிலம்: Wayanad Wildlife Sanctuary) என்பது கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு விலங்கு சரணாலயமாகும். சுல்தான் பத்தேரி, முத்தாங்கா, குரைச்சாத்தி மற்றும் தோல்பெட்டி ஆகிய நான்கு பிரிவுகளுடன் 344.44 சதுர கி.மீ. பரப்பளவிலமைந்துள்ள இக்காப்பகத்தில் காட்டுப்பன்றி, யானை, மான் மற்றும் புலி போன்ற பெரிய காட்டு விலங்குகளே காணப்படுகின்றன. சரணாலயத்தில் சில அசாதாரண பறவைகள் உள்ளன. குறிப்பாக, மயில்கள் காணப்படுகின்றன. வயநாடு வனவிலங்கு சரணாலயம் கேரளாவின் இரண்டாவது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். பசுமையான காடுகளையும், வன உயிரினங்களையும் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதிகளில் சில தாவர மற்றும் விலங்கினங்களின் அரிதான மற்றும் ஆபத்துநிலையிலுள்ள இனங்கள் இங்குள்ளன.