Top 10 similar words or synonyms for walker

holt    0.938292

rees    0.933518

roberts    0.933103

harper    0.929163

jeffrey    0.929117

macdonald    0.928398

morris    0.926764

murray    0.924927

collins    0.923650

kenneth    0.923442

Top 30 analogous words or synonyms for walker

Article Example
பீட்டர் வாக்கர் பீட்டர் வாக்கர் ("Peter Walker", பிறப்பு: பெப்ரவரி 17 1936), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 469 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1960 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஆலிஸ் வாக்கர் ஆலிஸ் மல்சீனியர் வாக்கர் (Alice Malsenior Walker;பிப்பிரவரி 9, 1944) என்பவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளரும் ஆவார். இவர் புதினம், சிறுகதைகள், கவிதைகள் எனப் பல தளங்களில் எழுதிப் புலிட்சர் பரிசு பெற்ற பெண்மணி ஆவார். எழுத்தில் மட்டுமல்லாது சமூக அக்கறையுடன் செயல்படும் பெண்ணியவாதியாகவும் பொதுநலவாதியாகவும் கருதப்படுகிறார்.
ஜேம்ஸ் ஹிக்ஸ்-வாகர் ஜேம்ஸ் ஹிக்ஸ்-வாகர் ("James Higgs-Walker ", பிறப்பு: சூலை 31 1892, இறப்பு: செப்டம்பர் 3 1979 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1913-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
செசில் பேனஸ்-வாக்கர் செசில் பேனஸ்-வாக்கர் ("Cecil Banes-Walker ", பிறப்பு: சூன் 19 1888, இறப்பு: மே 9 1915), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1914 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
ஸ்டுவார்ட் வாக்கர் ஸ்டுவார்ட் வாக்கர் ("Stuart Walker ", பிறப்பு: நவம்பர் 25 1976), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001/02 ஆண்டுகளில் சிம்பாப்வே முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
மேடம் சி. ஜே. வாக்கர் மேடம் சி.ஜே.வாக்கர் ("Madam C. J. Walker") என்றறியப்படும் சாரா பிரீட்லவ் (Sarah Breedlove) (டிசம்பர் 23, 1867 – மே 25, 1919), ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க தொழிலதிபரும் வள்ளலும் ஆவார். இவர் அமெரிக்காவின் முதல் சுய தொழிலால் சிறப்படைந்த பெண் பணக்காரராக அறியப்படுகிறார். இவர் சி.ஜே. வாக்கர் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். கறுப்பினப் பெண்களுக்கான முடி மற்றும் அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் இந்நிறுவனம் மூலம் தனக்கான ஒரு பாதையை ஏற்படுத்தி அதில் வெற்றிபெற்றவராவார்.
ஜார்ஜ் வாக்கர் புஷ் ஜார்ஜ் வாக்கர் புஷ் ("George Walker Bush", ; பிறப்பு: ஜூலை 6, 1946) அமெரிக்காவின் 43ஆவது குடியரசுத் தலைவர் ஆவார். 2000 முதல்2009 வரை பதவியில் இருந்தார். குடியரசுத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன் இவர் டெக்சாஸ் மாநிலத்தின் ஆளுநராக இருந்தார். இவரின் தந்தை, ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ், அமெரிக்காவின் 41ஆவது குடியரசுத் தலைவர் ஆவார்; தம்பி ஜெப் புஷ் புளோரிடா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தார்.
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ("George Herbert Walker Bush", பிறப்பு: ஜூன் 12, 1924) அமெரிக்காவின் 41வது குடியரசுத் தலைவர் ஆவார். 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரின் பிள்ளை ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43வது குடியரசுத் தலைவர் ஆவார். இரண்டாம் உலகப் போரில் இவர் ஐக்கிய அமெரிக்கா கடற்படையில் சேவித்தார்.
தீக்குச்சி கி.பி 1827 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆங்கிலேய வேதியியலாளர் ஜான் வாக்கர் (John Walker) என்பவர் உரசித் தீப்பற்றும் தீக்குச்சிகளைக் கண்டுபிடித்தார். 1680களில் புகழ்பெற்ற ராபர்ட் பாயில் (Robert Boyle) பாஸ்பரஸ் கந்தகம் முதலிய பொருட்களைக்கொண்டு ஆய்வுகள் செய்திருந்தார், ஆனால் இத் துறையில் பயனுடைய விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. ஜான் வாக்கர் ஆண்டிமனி சல்பைடு (ஸ்டிப்னைட்டு) (antimony(III) sulfide or stibnite), பொட்டாசியம் குளோரேட்டு(potassium chlorate), கோந்து (gum), ஸ்டார்ச் என்னும் மாவுப்பொருள் ஆகிய நான்கும் சேர்ந்த பொருளை சொரசொரப்பான தளத்தில் விரைந்து தேய்த்தால் தீப்பற்றும் என்று கண்டுபிடித்தார். ஜான் வாக்கர் இந்த தீக்குச்சிகளை "காங்கிரீவ்ஸ்" (congreves) என்று அழைத்தார். ஆனால் "சாமுவேல் ஜோன்ஸ்" என்பவர் இதே தயாரிப்பு முறைக்கு படைப்புக் காப்புரிமம் (patent) பெற்றிருந்து "லூசிஃவர்" தீக்குச்சிகள் என்று விற்றுக்கொண்டிருந்தார். நெதர்லாந்தில் இன்னமும் தீக்குச்சிகளை லூசிஃவர் ("lucifers") என்று அழைக்கின்றார்கள்.
இழான் இழாக்கு உரூசோ இழான் இழாக்கு உரூசோ (ஜான் ஜாக் ரூசோ, "Jean-Jacques Rousseau", சூன் 28, 1712 – சூலை 2, 1778) ஒரு முக்கியமான பிரான்சிய மெய்யியலாளரும் அறிவொளிக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது அரசியல் தத்துவம் பிரான்சியப் புரட்சியிலும், தாராண்மைவாதம், பழமைவாதம், சமூகவுடமைக் கோட்பாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியது. "குற்ற ஏற்புரைகள்" ("Confessions"), "தனித்த பயணியின் கனவுகள்" ("Reveries of a Solitary Walker") போன்ற அவரது எழுத்துக்கள் மூலம் தற்காலத் தன்வரலாற்று இலக்கிய வடிவத்தை அறிமுகப்படுத்தியதுடன், சிந்தனையில் அகநிலைநோக்கை ("subjectivity") ஊக்குவித்தார். இதன் தாக்கத்தை எகல், பிராய்டு போன்ற பரந்துபட்ட சிந்தனையாளர்களின் ஆக்கங்களில் காணமுடியும். இவரது ஜூலி அல்லது புதிய ஏலவீஸ் ("Julie, ou la nouvelle Héloïse") என்னும் புதினம் 18 ஆம் நூற்றாண்டின் அதிகம் விற்பனையான புனைகதை இலக்கியங்களுள் ஒன்றாக இருந்ததுடன், புனைவியலின் ("romanticism) "வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றியது. ஒரு கோட்பாட்டாளனாகவும், இசையமைப்பாளனாகவும், இசைத்துறைக்கும் இவர் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1778 இல் காலமானார். இவரது உடல் 1794 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள பந்தியனில் அடக்கம் செய்யப்பட்டது.