Top 10 similar words or synonyms for vigilance

commission    0.799475

authority    0.721796

finance    0.686788

development    0.679474

securities    0.677594

federal    0.677219

monetary    0.676496

trade    0.672956

agency    0.670853

regional    0.670159

Top 30 analogous words or synonyms for vigilance

Article Example
சுரேஷ் கல்மாடி 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஏற்பாடுகளும் பொதுப்பார்வையில் ஆய்வுசெய்யப்பட்டு வருவதுடன் முதன்மை விழிப்புப்பணி ஆணையத்தின் (Chief Vigilance Commission) மற்றும் சட்ட அமைச்சின் ஆய்வில் உள்ளன. மத்திய புலனாய்வுத்துறையும் விளையாட்டுக்கள் ஒருங்கிணைப்பில் நிகழ்ந்துள்ள சில ஊழல்களை ஆய்வு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது..
கே. சந்தானம் 1962-இல் இந்தியாவில் ஊழலை ஒழிப்பது குறித்து, இந்திய அரசுக்கு பரிந்துரைகள் வழங்கும் குழுவிற்கு சந்தானத்தை தலைவராக லால் பகதூர் சாஸ்திரி நியமித்தார்.சந்தானம் கமிட்டியின் அறிக்கையின் படி, இந்திய அரசு, 1964-இல் மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை (Central Vigilance Commission) அமைத்தது.
நடுவண் விழிப்புணர்வு ஆணையம் நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (Central Vigilance Commission, CVC) அரசாங்க ஊழலுக்கு தீர்வுகாண 1964ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் உயரிய இந்திய அரசுத்துறை அமைப்பாகும். நடுவண் அரசின் அனைத்து செயல்பாடுகளையும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும் நடுவண் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தங்கள் துறைகளில் விழிப்புணர்வு அலுவலக்கத்தை திட்டமிட,செயல்படுத்த மற்றும் மீளாய்வு செய்ய உதவிடவும் தன்னிச்சையான, எந்தவொரு அதிகார இடையூறுமில்லாத அமைப்பாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.