Top 10 similar words or synonyms for unicolor

cervus    0.942723

sambar    0.934330

vented    0.934128

chital    0.933148

fawn    0.931958

kuhl    0.930667

kelaart    0.927670

halcyon    0.927174

dhole    0.926941

accipiter    0.925758

Top 30 analogous words or synonyms for unicolor

Article Example
இலங்கை மரை இலங்கை மரை (""Sri Lankan sambar deer"", "Rusa unicolor unicolor") அல்லது இலங்கை கடமான் என்பது கடமானின் இலங்கையிலுள்ள துணையினமாகும். இவ்வினம் கடமான்களில் பெரியவற்றில் ஒன்றும் அளவிலும் உடல் சம அளவிலும் பெரிய கொம்புக்கிளை உடையதும் ஆகும். பெரிய ஆண் 270-280 கிலோ கிராம் எடையினை உடையது. இலங்கை மரை தாழ்வான வரட்சியான காடுகளிலும், மலைப்பகுதிக் காடுகளிலும் வாழும். பெரியளவிலான மரைக் கூட்டம் ஓட்டன் சமவெளி தேசிய வனத்தில் வாழ்கின்றன
பூந்தல தேசிய வனம் இங்குள்ள காடுகளில் ஒரு சில யானைகள் "Elephas maximus" இன்னமும் வாழ்கின்றன. இத்தேசிய வனத்தில் காணப்படும் ஏனைய முலையூட்டிகளில் செங்குரங்கு "Macaca sinica", சாம்பற் குரங்கு "Presbytis entellus", பொன்னரி "Canis aureus", சிறுத்தை "Panthera pardus", மீனவப் பூனை "Felis viverrinus", கொடும்புலி "Felis rubiginosa", கீரிப்பிள்ளை "Herpestes" spp., காட்டுப் பன்றி "Sus scrofa", வெண் புள்ளிச் சருகுமான் "Tragulus meminna", குரைக்கும் மான் "Muntiacus muntjak", புள்ளி மான் "Cervus axis", மரை "C. Unicolor", காட்டு முயல் "Lepus nigricollis", இந்திய எறும்பு தின்னி "Manis crassicaudata", மற்றும் இந்திய முள்ளம்பன்றி "Hystrix indica" என்பன அடங்கும்.
கடமான் கடமான் (Sambar - "Rusa unicolor") (நாஞ்சில்நாட்டு வழக்கு - மிளா; இலங்கை வழக்கு - மரை) தெற்காசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே மிகப் பெரியதாகும். எல்லாத் திராவிட மொழிகளிலும் கடமான் என்ற சொல் இம்மானுக்குப் பரவலாக எல்லா மக்களிடையேயும் வழங்கி வருகிறது. சங்க இலக்கியம் தொடங்கி இம்மான்கள் கடமான், கடமா, கடமை, கடம்பை என்று குறிக்கப்படுகின்றன. மான் இனத்திலேயே புவிப்பரவல் அதிகமுடையது கடமான் ஆகும். ஆங்கிலத்தில் கடமான் வகைகளை ‘எல்க்’ (Elk) என அழைப்பர். கடமான்கள் இந்தியா, இலங்கை, மியான்மரிலும், மலேய தீவுக்கூட்டங்கள் தொடங்கி பிலிப்பைன்ஸ் தீவுகளைத் தாண்டியும் வாழ்கின்றன. இம்மான்கள் பல்வேறு வகையான சூழியல் கூறுகளிலும் வாழும் தன்மையைக் கொண்டவை. இந்தியாவில் குஜராத், ராஜஸ்தானின் முட்காடுகளிலும், இமயமலையின் கருவாலிக் காடுகளிலும், மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) ஈரமான இலையுதிர், பசுமைமாறா காடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் தோன்றிய இம்மானினம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா மாநிலங்களிலும், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றது. இம்மான்களுக்கு "கடம்பை மான்" என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் இதன் இந்திப் பெயரான "சாம்பர்" என்பதையே பின்பற்றி அழைக்கிறார்கள். இம்மான் ஒடிசாவின் மாநில விலங்காகும்.