Top 10 similar words or synonyms for tyre

locomotives    0.791992

barrel    0.781780

typology    0.771052

combined    0.769988

elucidation    0.769477

explanations    0.769207

mimas    0.768240

personnel    0.768060

ophthalmic    0.767931

peculiar    0.767019

Top 30 analogous words or synonyms for tyre

Article Example
ராபர்ட் வில்லியம் தாம்சன் ராபர்ட் வில்லியம் தாம்சன் (baptised ஜூலை 26, 1822 – மார்ச் 8, 1873), ஒரு‍ ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர். டயரைக் (pneumatic tyre) கண்டுபிடித்தவர்.
வட்டகை வட்டகை அல்லது உருளிப்பட்டை (Tyre) என்பது பேருந்து, சுமையுந்து, தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும்.
இரப்பர் குழாய் வெப்பொட்டல் இரப்பர் குழாய் வெப்பொட்டல் என்பது வெப்பத்தின் வழியாக இரப்பர் போன்ற பொருட்களை ஒட்ட வைக்கும் ஒரு முறையாகும். இம்முறை அதிகமாக வாகனங்களின் சக்கரங்களில் மாட்டப்பட்டுள்ள உருளிப்பட்டை (Tyre) உள்ளே காற்றடைக்கப்பட்ட இரப்பர் குழாயில் ஏதாவது துளை ஏற்பட்டு விட்டால் அதன் வழியாகக் காற்று வெளியேறி விடுகிறது. இதனால் அந்த சக்கரம் நகர முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அந்த இரப்பர் குழாயினைக் கழற்றி அதில் ஏற்பட்டிருக்கும் துளையைக் கண்டுபிடித்து அதை அடைக்க வெப்பொட்டல் அதிக அளவாகப் பயன்படுத்தப் படுகிறது. சில இடங்களில் இரப்பரினால் செய்யப்பட்ட சில பொருட்களில் ஏற்பட்டுள்ள குறைபாட்டைச் சரி செய்யவும் பயன்படுகிறது.
பி. சி. சேகர் இயற்கை ரப்பர் மூலமாக ரப்பர் குழாய்த் தயாரிப்பு, உருளிப்பட்டைத் (tyre) தயாரிப்பு, கையுறைத் தயாரிப்பு, நிலநடுக்கப் பேரழிவுத் தடுப்புச் சாதனங்கள் தயாரிப்பு போன்ற தயாரிப்புகளில் பல ஆழமான ஆய்வுகளைச் செய்து அவற்றில் பல புதுமைகளையும் கண்டார். இயற்கை இயற்கைதான். செயற்கை செயற்கைதான் என்று சொன்ன பி.சி.சேகர் ’இயற்கை ரப்பர் செயற்கை ரப்பரை மெல்லச் சாகடிக்கும்’ எனும் தத்துவத்திற்கு புதிய வடிவு தந்தார். ரப்பரைப் பற்றிப் படிக்க வேண்டும் என்றால் ’சுங்கை பூலோ போ, சேகரைப் பார்’ என்று சொல்லும் அளவுக்கு மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தின் நிலை உயர்ந்தது. டான்ஸ்ரீ பி.சி.சேகர் அந்தக் கழகத்தின் தலைவராக இருந்த போது. உலகத்தின் பல நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கழகத்திற்கு வந்து பல அற்புதமான ஆராய்ச்சிகள் செய்தனர். அதற்கு வழிவகை செய்யும் விதமாக அதன் ஆய்வுத் தரம், ஆய்வுத் திறன்கள், ஆய்வுப் பண்புகள் ஆகியவற்றை உயர்த்தியிருந்தார்.