Top 10 similar words or synonyms for tifr

authors    0.823748

annurev    0.818814

conf    0.815969

epstein    0.813783

countercurrents    0.811286

novelist    0.809736

nikaya    0.809047

gail    0.808889

astr    0.808803

med    0.806292

Top 30 analogous words or synonyms for tifr

Article Example
மும்பை அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா பயிலகம் (TIFR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சி பயிலகங்களும் மும்பையில் அமைந்துள்ளன. டிராம்பேயில் உள்ள தன் ஆலையில் 40 மெகாவாட் அணு ஆராய்ச்சி உலையான சைரஸ் அணு உலையை (CIRUS) BARC இயக்குகிறது.
தாமோதர் தர்மானந்தா கோசாம்பி 1945ல் ஹோமி பாபா கோசாம்பியை டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிச்சர்ச் (TIFR) அமைப்புக்கு அழைத்தார். அங்கே கோசாம்பி கணிதத்தில் ஆய்வுசெய்தார். அன்று உருவாகி வந்துகொண்டிருந்த கணிப்பொறியலை ஆய்வுசெய்வதற்காக 1948 முதல் இரு வருடங்கள் கோசாம்பி யுனெஸ்கோ உதவியுடன் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் சென்றார். அப்போது சிக்காகோ பல்கலையில் கணிதப் பேராசிரியராகவும் பணியாற்றினார். பிரின்ஸ்டன் பல்கலையின் உயராய்வுக் குழுமத்திலும் பணியாற்றினார்.
குமாரவேலு சந்திரசேகரன் சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிக்கு நகரில் உள்ள உயர்நுட்பக்கல்விக் கழகமாகிய ஈ.டி.எச் (ETH Zurich, Eidgenössische Technische Hochschule Zürich) பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு கணிதவியல் பேராசிரியர்; இவர் டாட்டாவின் அடிப்படை ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தின் கணிதத் துறையின் தோற்றுநர்களில் ஒருவராவார். இவர் எண் கோட்பாட்டில் கூட்டுமை (summability) பற்றிய ஆய்வுகளில் புகழ் ஈட்டியவர். பதுமசிரீ விருதும், சாந்தி சொரூப்பு பட்நாகர் விருதும், இராமானுசன் பதக்கமும் வென்றவர். இவர் டாட்டா அடிப்படைஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தின் (டி.ஐ.எவ்.ஆர், TIFR) பெருமையப் பேராளராக (Honorary Fellow) உள்ளார்.
இராஜா இராமண்ணா இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். 1949, டிசம்பர் 1 இல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார். மும்பையில் கும்பாலா குன்று என்ற இடத்தில் அமைந்திருந்த அந்நிறுவனம் அப்போதுதான் யாட்கிளப் பகுதிக்கு மாறி, புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.