Top 10 similar words or synonyms for thirumalai

nayakkar    0.946926

stupa    0.925850

yali    0.922929

mamallapuram    0.916768

kalyana    0.914370

rathas    0.910038

sita    0.907906

ampittia    0.905722

sundaresvarar    0.905669

chandrashila    0.905076

Top 30 analogous words or synonyms for thirumalai

Article Example
வி. திருமலை பிள்ளை V. Thirumalai Pillai was Dewan Bahadur and not Rao Bahadur
திருமலை (திரைப்படம்) திருமலை ("Thirumalai") என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.
திருமலை ஊராட்சி திருமலை ஊராட்சி ("Thirumalai Gram Panchayat"), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2315 ஆகும். இவர்களில் பெண்கள் 1202 பேரும் ஆண்கள் 1113 பேரும் உள்ளனர்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ("Mannar Thirumalai Naicker College") தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தால் 1974 ஆம் ஆண்டு மதுரை பசுமலையில் தொடங்கப்பட்டது. இங்கு கலை மற்றும் அறிவியல் சம்பந்தமான பல துறைகள் உள்ளன. மதுரையை ஆண்ட மன்னர், திருமலை நாயக்கர் பெயரால் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியின் குறிக்கோள் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்".