Top 10 similar words or synonyms for tao

ching    0.814910

try    0.785820

orientale    0.784494

nya    0.782266

hua    0.776806

wa    0.775069

ruble    0.773221

istituto    0.772372

motu    0.771742

dirham    0.771431

Top 30 analogous words or synonyms for tao

Article Example
ப்ரூஸ்லீ 3) The Tao of Jeet Kune Do.
கிழக்கத்திய மெய்யியல் ஹைடகரின் மெய்யியல் சிந்தனையில் கிழக்கத்திய மெய்யியல் பாங்குகள் உள்ளன என்று சிலர் கருதுகின்றனர். ஒரு சப்பானியருக்கும் ஆய்வாளருக்கும் இடையே நிகழும் உரையாடல் ஹைடகரின் எழுத்துகளில் உள்ளது. மேலும், ஹைடகர் தம் சீன மாணவராகிய பவுல் சாயோ என்பவரோடு சேர்ந்து தாவோயிச மூல நூலாகிய "தாவோ தே சிங்" ("Tao Te Ching") என்னும் ஆதார ஏட்டை செருமானிய மொழியில் பெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இவ்வாறு, ஹைடகர் தம் மெய்யியல் சிந்தனையில் "கிழக்கு" நோக்கித் திரும்பினார் என்றொரு கருத்து உள்ளது.
நடராசர் அதாவது, "நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே இந்திய கலைஞர்கள் சிவபெருமானின் நடன கோலத்தை வெண்கலத்தில் வடித்துள்ளனர். நம்முடைய காலத்தில், இயற்பியல் வல்லுனர்கள் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரபஞ்ச நடனத்தினை வருணித்துள்ளோம். இந்த பிரபஞ்ச நடனத்தின் உருவணி மெய்ஞானத்தையும், அறிவியலையும் ஒன்றினைக்கிறது." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் "TAO OF PHYSICS" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இந்து மதத்திற்கும், இயற்பியலுக்கும் உண்டான தொடர்புகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரியம்பாவை கி.பி 1348இல் சுகோதையை ஆண்ட, லிதாய் மன்னனின் அரசியென நம்பப்படும் "நங் நோப்பமாசி" (nang noppamas) எனும் சோதிட அறிஞர், தான் எழுதிய "தாவோ சிறிச்சுலாரக்" (Tao Sri Chulalak) எனும் நூலில், திரியம்பாவை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சுகோதையின் அரச குடும்பத்தாரின் ஆலயத்தில் ஆண்டின் முதல் மாதமன்று, திரியம்பாவை கொண்டாடப்பட்டதையும், மக்கள் புத்தாடை பூண்டு அதில் கலந்து கொண்டதையும், அன்று ஊஞ்சல் திருவிழா இடம்பெற்றதையும், அன்றிரவு, சிவபெருமான் மற்றும் நாராய் ஆகியோரின் ஊர்வலம் இடம்பெற்றதையும், அவர் விவரித்துள்ளார்.
சுவாங்சீ (நூல்) சுவாங்சீ (நூல்) என்பது ஒரு சீன மெய்யியல் நூல். இது தாவோயிசத்தின் இரு முக்கிய மூலங்களின் ஒன்று, மற்றையது லா ஓசியின் Tao Te Ching ஆகும். இந்த நூல் கிமு 350 - 300 காலப் பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் பெரும் பகுதியை சுவாங் சூ எழுதினார். இந்த நூலுக்கு அறுபது முக்கிய உரை நூல்கள் உள்ளன. சீன மெய்யியலில் அதிகம் உரை எழுதப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்றாகும்.
தாவோ தே ஜிங் தாவோ தே ஜிங் ("Tao Te Ching") (), என்பது ஒரு சீன செவ்வியல், மெய்யியல் நூல் ஆகும். இது லாவோ சீ என்ற ஒரு அறிஞரால் கிமு 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது (, லாவோ சீ என்றால் பழைய ஆசிரியர் "Old Master" என்பது பொருள்) சவு அரசமரபு காலத்தில் அதன் தலைநகரில் ஆவனக் காப்பாளராக பணிபுரிந்தவர் இவர் என்று கருதப்படுகிறது.
பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் இரோ ஒகமோட்டோ (Tao Okamoto) லெக்ஸ் லூதோரின் உதவியாளரான மேசி கிறேவ்சு-ஆக நடிக்கிறார். இறே ஃபிசெர் (Ray Fisher) மற்றும் சேசன் மொமோவா (Jason Momoa) முறையே விக்ரெர் சுரோன்/சைபோக் (Victor Stone/ Cyborg) மற்றும் ஆதர் கறி/ அகுவாமேன்-ஆக (Arthur Curry/ Aquaman) சிறுபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேன் ஒஃப் சுடீலில் தளபதி கேரி ஃபாரிசு-ஆக (Carrie Farris) நடித்த கிறிசுடீனா றென் (Chrintina Wren), இதிலும் அப்பாத்திரத்தைத் தொடர்கிறார். சுகூற் மெக்னெய்றி (Scoot McNairy), கலன் மல்வீ (Callan Mulvey), சீனா மலோன் (Jena Malone) ஆகியோர் இன்னமும் பெயர் வெளிவிடப்படாத கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அதிகார சபை அங்கத்தவரான பற்றிக் இலீகி-யும் (Patrick Leahy) ஒரு பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
லாவோ சீ சவு வம்சம் வீழ்ச்சியடைந்ததை உணர்ந்த தத்துவஞானி அவ்விடம் விட்டு அகன்று, குய்ன் மாகாணத்தை அம்மாகாணத்தின் நுழைவுவாயிலாக இருந்த இக்சியாங்கு கனவாய் வழியாக வந்தடைந்தார். அந்நிலத்தின் புகழ்பெற்ற பாதுகாவலனான இன்க்சி (Yinxi) அவரிடம் ஒரு தாவோ குறித்த புத்தகத்தை எழுதித்தந்து விட்டு தனது தேசத்தை விட்டு வெளியேறும்படி இறைஞ்சினார். அதன்பின், லாவோ சீ 2000 எழுத்துக்களில் இரண்டு பிரிவுகளில் ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் அவர் தாவ் (உண்மையில் "வழி") மற்றும் டி (அதன் "நல்லொழுக்கம்") பற்றிய அவரது கருத்துக்களை முன்வைத்தார்: இந்த நுாலே தாவோ தே ஜிங் "(Tao Te Ching - 道德經)" என்று அழைக்கப்படுகிறது. இவரின் இந்த நூலின் படி, "தாவோ" எனப்படுகின்ற வழி மாற்றமடையாது என்பதுவும் அதுவே பிரபஞ்ச உண்மையாகவும் விளக்கப்படுகிறது. இவரின் தாவோயியம் என்ற தத்துவக் கோட்பாடு சீனாவில் மிகவும் புகழ் பெற்றது. தாவோயியம் என்ற கோட்பாட்டின் முதன்மையான கடவுளாகவும் லாவோ சீ பொது மக்களால் இனங் காணப்படுகின்றார். இவர் கிமு 6 ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சீன மரபு சொல்கிறது.