Top 10 similar words or synonyms for sylvia

plath    0.987878

rethinking    0.953992

littlefield    0.951506

formalism    0.951231

christine    0.949488

elst    0.948800

unpublished    0.948745

carroll    0.948685

gmelin    0.948302

nijhoff    0.948243

Top 30 analogous words or synonyms for sylvia

Article Example
சில்வியா பிளாத் சில்வியா பிளாத் ("Sylvia Plath", அக்டோபர் 27, 1932 - பிப்ரவரி 11, 1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு முக்கியமானது. "கொலொசஸ் மற்றும் பிற கவிதைகள்", "ஏரியல்" ஆகியன இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள். "தி பெல் ஜார்" என்ற பகுதி-தன்வரலாற்றுப் புதினத்தை விக்டோரியா லூகாஸ் எனும் புனைப் பெயரில் எழுதினார். 1982இல் இவரது "கலக்டெட் போயம்ஸ்" கவிதைத் தொகுப்புக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் பிளாத்.