Top 10 similar words or synonyms for superior

neur    0.890189

diadema    0.878956

urchin    0.878666

forgery    0.877496

employee    0.876586

fights    0.876219

maxim    0.876214

introduced    0.875579

hummingbirds    0.875560

gon    0.875471

Top 30 analogous words or synonyms for superior

Article Example
சுவரெலும்பு பின்புறப் பகுதியில் எலும்பின் மேல் வகிட்டு ஓரத்தின் அருகே புறப்பக்கத் துவாரம் (parietal foramen) காணப்படுகிறது, இது மேல் வகிட்டுக் காற்றுக்குடாவுடன் (superior sagittal sinus) இணையும் தமனியையும் சிலவேளைகளில் பிடரி நாடியின் சிறிய பிரிவையும் தன்னூடே புகவிடுகிறது.
சுவரெலும்பு மேல் ஓரத்தில் காணப்படும் வரிப்பள்ளம் எதிர்ப்பக்க சுவரெலும்புடன் சேர்ந்து உச்சி வகிட்டுக்குழியை (sagittal sulcus) ஆக்குகிறது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளைய வளைமடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது.
உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள் சூரியக் குடும்பத்தில் உட்கோள்கள் மற்றும் புறக்கோள்கள் ("inferior and superior planets") என்பவை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன. கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் இருந்தால் அக்கோள் உட்கோள் ("inferior planet") என்றும் அதேபோல கோளின் சுற்றுவட்டப் பாதை பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு வெளியே இருந்தால் அக்கோள் புறக்கோள் ("superior planet") என்றும் அழைக்கப்பட்டன. உண்மையாக உட்கோள் மற்றும் புறக்கோள் என்ற பெயர்கள் கிளாடியசு தாலமியின் புவிமைய அண்டவியலில் கோள்களை வேறுபடுத்தி அறிய பயன்படுத்தப்பட்டன. புதன் மற்றும் வெள்ளிக் கோள்களின் மேல்வட்டங்கள் பூமி மற்றும் சூரியனுடன் கோடொன்றி இருப்பதால் அவை உட்கோள்கள், என்றும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக் கோள்களின் மேல்வட்டங்கள் பூமி மற்றும் சூரியனுடன் கோடொன்றாமல் இருப்பதால் அவற்றை புறக்கோள்கள் என்றும் புவிமைய அண்டவியலில் வேறுபடுத்தி அறியப்பட்டன.
மதிப்புச் சங்கிலி மதிப்புச் சங்கிலி பகுப்பாய்வு என்றும் அறியப்படுவதான மதிப்புச் சங்கிலி வணிக மேலாண்மைத்துறையில் முதன் முதலாக மைக்கேல் போர்ட்டர் (Michael Porter) என்பவர் 1985ஆம் ஆண்டில் மிகுந்த அளவில் விற்பனையான "போட்டியின் சாதகம்: உயர்தரச் செயல்திறனை உருவாக்குவதும், தொடர்ந்து நிலைநாட்டுவதும்" (Competitive Advantage: Creating and Sustaining Superior Performance) என்னும் தனது புத்தகத்தில் விவரித்துப் பிரபலமாக்கிய ஒரு கருத்துருவாகும்.
எடுவர்டோ செர்ரா இவர் 1960 முதல் 1963 வரை பொறியியல் படிப்பை "லிஸ்பன் இன்ஸ்ட்டிட்டியூட்டோ சுப்பீரியர் டெக்னிக்கோ" வில் (Lisbon's Instituto Superior Técnico) படித்தார். மாணவர் புரட்சியில் ஈடுபட்டதால் நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் பிரான்ஸ் நாட்டிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு "வாகிரார்ட் பிலிம் ஸ்கூலில்" (Vaugirard film school) படித்தார். 1966 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் இரண்டாம் பட்டப்படிப்பாக "வரலாற்றுக் கலை மற்றும் கட்டிடக்கலை"யில் (Art History and Archeology) கல்வியை முடித்தார்.
நுதலெலும்பு உள்மேற்பரப்புப் பகுதி குழிவானது, இதன் மையப் பகுதியில் நிலைக்குத்தாக வரிப்பள்ளம் காணப்படுகிறது இது உச்சி வகிட்டுக்குழி (sagittal sulcus) எனப்படும், இதன் இருபுற விளிம்புகளும் கீழ்ப்பகுதியில் இணைந்து முன் முகட்டை ( frontal crest) உருவாக்குகின்றது. உச்சி வகிட்டுக்குழியின் விளிம்புகளும் முன் முகடும் மூளைய வளைமடிப்புடன் (falx cerebri) தொடுக்கப்பட்டு மேல் வகிட்டுக் காற்றுக்குடாவை (superior sagittal sinus) உருவாக்குகின்றது.
மைய சிரை அழுத்தம் மைய சிரை அழுத்தம் ("Central venous pressure)" என்பது வலது இதயமேலறைக்கு அருகில் மேற்பெருஞ் சிரையில் (superior vena cave) உள்ள குருதியின் அழுத்தம் ஆகும். இது தோராயமாக வலது மேலறை இரத்த அழுத்தத்தை உணர்த்துகிறது. மைய சிரை அழுத்தம் என்பது இதயத்திற்கு திரும்பும் குருதியின் அளவையும் இதயத்தின் இரத்தத்தை உந்தியழுத்தும் திறனையும் குறிக்கிறது. பெரும்பாலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இதை அளக்கும் தனி கண்காணிப்பான்கள் இருக்கும்.
சுவரெலும்பு எலும்பின் மையப்பகுதிக்குச் சற்றுக் கீழே நெடுக்கையாக எலும்பைக் குறுக்காகப் பிரித்து இரண்டு வளைந்த வரிகள் காணப்படும் இவை மேல், கீழ் கடைநுதல்வரிகள் (superior and inferior temporal lines) எனப்படும். மேற் கடைநுதல்வரியில் கடைநுதற் தசைப்படலமும் (temporal fascia), கீழ் கடைநுதல்வரியில் பொட்டுத்தசையின் மேற்பாகமும் (temporal muscle) தொடுக்கப்படுகிறது. மேற் கடைநுதல்வரியின் மேலே புறப்பக்க மேடு (parietal eminence) என அழைக்கப்படும் ஒரு உயர்வு காணப்படும். மேற் கடைநுதல்வரியின் மேலே உள்ள அனைத்துப்பகுதிகளும் மேல் மண்டையோட்டுத் தசைநாண்படலத்தால் (epicranial aponeurosis) மூடப்பட்டிருக்கும். வரிகளின் கீழே உள்ள பகுதி பொட்டுக் குழிவின் (temporal fossa) ஒரு பகுதியை ஆக்குகிறது, இங்கே பொட்டுத்தசை இணைக்கப்படுகிறது.
குங்குமப்பூ உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. 'எசுப்பானிய சுப்பீரியர்' (Spanish Superior) என்றும், 'கிரீம்' (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட எசுப்பானிய நாட்டு குங்குமப்பூ வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை. இவை அரசாங்கம் விதித்துள்ள தரநிலைகளால் தரப்படுத்தப்படுகின்றன. மிகுந்த தீவிரமான பயிர்வகைகள் ஈரானில் தோன்றியவையாக உள்ள நிலையில், இத்தாலிய குங்குமப்பூ வகைகள் எசுப்பானிய வகைகளை விட ஓரளவு அதிக சக்தியுள்ளவை. இந்தியாவிலிருந்து குங்குமப்பூவைப் பெறுவதில் மேலை நாட்டவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு தடைகள் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, உயர் தர குங்குமப்பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா தடை செய்துள்ளது. இவை தவிர நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் (எ.கா. இயற்கை உரமிட்டு வளர்க்கப்படுபவை) கிடைக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.