Top 10 similar words or synonyms for sudoku

much    0.939563

although    0.937632

אנכ    0.936627

greed    0.936558

speak    0.935712

install    0.934530

earlier    0.934490

thee    0.934289

available    0.933958

oji    0.933793

Top 30 analogous words or synonyms for sudoku

Article Example
சுடோக்கு இவற்றை விடப் பெரிய சுடோக்கு எனப்படும் அதிக எண்ணிக்கையிலான கட்டங்களை உடைய சுடோக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறு கட்டங்கள் (4x3) ஆக இருக்கும் வண்ணம் 12x12 என அமைந்த சுடோக்கு, 16x16 கட்டங்களுடைய சுடோக்கு, 25x25 கட்டங்கள் கொண்ட சுடோக்கு என்பவற்றுடன் "Sudoku-zilla" எனப்படும் 100x100 கட்டங்களுடைய சுடோக்கும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
சுடோக்கு சுடோக்குப் புதிர்க்கணக்கு சப்பானில் நிக்கோலியால் மாத நிக்கோலி ("monthly Nikolist) என்னும் தாளில் ஏப்பிரல் 1984 இல் அறிமுகப்படுத்தப் பட்டது. இது , என அழைக்கப்பட்டது. இத்தொடரை, "ஒற்றை இலக்க எண்களாக இருக்க வேண்டும்" என்று மொழி பெயர்க்கின்றார்கள். (சப்பானிய மொழியில் ,"dokushin" டொக்குசின் என்றால் "திருமணம் ஆகாதவர்") . பின்னர் இது சுடோக்கு "Sudoku(數獨)" எனச் சுருக்கப்பட்டது. 1986 இல், நிக்கோலி இரண்டு புதுமைகளைப் புகுத்தினார்: (1) "கொடை" (கொடுக்கப்பட்ட எண்கள்) 32 உக்கு மிகாமல் இருக்க வேண்டும், (2) கொடைகள் சுழற்சி ஒப்புமை உடையதாக இருக்கும். சுடோக்கு சப்பானில் அசாஃகி சிம்பூன் (Asahi Shimbu) போன்ற முன்னணி இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றது.