Top 10 similar words or synonyms for subjective

precise    0.878139

passages    0.869437

agreed    0.867294

umayyadmosque    0.866386

greed    0.866072

praying    0.865368

fragrance    0.865321

corrupt    0.865238

afterlife    0.865135

tardigrade    0.864942

Top 30 analogous words or synonyms for subjective

Article Example
ஓவியக் கலை இசைக்குச் சுருதியும் தாளமும் போல, நிறமும், நிறத்தொனியும் ஓவியத்துக்கு அடிப்படை ஆகும். நிறம் மிகுந்த தற்சார்பு (subjective) கொண்டது. பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டாலும் கூட, இவை கவனிக்கத்தக்க உளவியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. சில பண்பாடுகளில் கறுப்பு துக்கத்துக்கு உரியது வேறு சில பண்பாடுகளில் வெள்ளை நிறமே துக்கத்தைக் குறிக்கிறது.
உண்மைநிலை உண்மைநிலை (Reality) என்பது உண்மையில் இருக்கும் நிலையைக் குறிக்கும். பரந்த பொருளில் இது, பார்க்கக்கூடிய, பார்க்கமுடியாத, உணரக்கூடிய, உணரமுடியாத ஆனால் இருக்கும் எல்லாவற்றையுமே குறிக்கும். ஐரோப்பிய மெய்யியல் நோக்கில் உண்மைநிலை என்பது "வெறுமை" என்னும் கருத்துருவையும் உள்ளடக்கும் ஆயினும், பகுப்பாய்வு மெய்யியல் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. மேற்கத்திய மெய்யியல் "உண்மைநிலை" என்பதைப் பல மட்டங்களில் நோக்குகிறது. இவை தற்சார்பு (subjective) உண்மைநிலையில் இருந்து கூடிய கடுமையான தோற்றப்பாட்டு உண்மைநிலை (phenomenological reality), உண்மை (truth), fact, மெய்க்கோள் (axiom) போன்ற பலவகையான கருத்துருக்களாக அமைகின்றன.
உருத்திராட்சம் இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
பிரான்சிஸ்கோ கோயா பிரான்சிஸ்கோ கோயா ("Francisco Goya", மார்ச் 30, 1746 - ஏப்ரல் 16, 1828) ஸ்பெயினின் அரகன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு ஓவியர். கோயா ஸ்பானிய அரண்மனை ஓவியராக இருந்ததுடன் ஒரு வரலாற்று எழுத்தாளராகவும் இருந்தார். இவர் பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. இவ்வாறாக இவருடைய ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களில் மனே, பிக்காசோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.