Top 10 similar words or synonyms for struggles

prehistory    0.943359

paratroopers    0.941401

settlers    0.936593

archiecture    0.935160

campaigns    0.932695

forestry    0.932248

bronzes    0.930888

दम    0.927656

humane    0.927374

formalism    0.927273

Top 30 analogous words or synonyms for struggles

Article Example
மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை (நூல்) மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை: மலேசிய இந்திய சமூகத்தின் துயரங்களும் போராட்டங்களும் என்னும் நூல் 1800களில் இந்தியாவில் இருந்து அப்போதைய மலாயாவுக்குக் குடிபெயர்ந்ததில் இருந்து இன்று வரையான ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலப் பகுதியில் இவ்விந்திய மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்திய ஒரு ஆய்வு நூலாகும். இந்நூலை ஜானகிராமன் மாணிக்கம் எழுதியுள்ளார். நூலாசிரியரின் 17 ஆண்டுக்கால ஆய்வின் பயனாக இந்நூல் உருவானது. இதன் முதற் பதிப்பு 2006 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 2007 இலும் தமிழில் வெளியானது. பின்னர் கூடுதலான தகவல்களைச் சேர்த்து விரிவாக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பு (The Malaysian Indian Dilemma: The Struggles and Agony of the Malaysian Community in Malaysia) வெளியானது. இந்த ஆங்கிலப் பதிப்பை மொழிபெயர்ப்புச் செய்து மூன்றாவது தமிழ்ப் பதிப்பு 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பு நாடுதழுவிய மனித வளர்ச்சி மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.