Top 10 similar words or synonyms for stockton

haynes    0.890927

onsager    0.887135

flamsteed    0.885807

grece    0.885801

goodall    0.885254

woodward    0.884696

gillies    0.884197

wilkinson    0.883804

morrow    0.881897

joyce    0.881854

Top 30 analogous words or synonyms for stockton

Article Example
மின் விசைக் கோடுகள் 5. Faraday Rediscovered: Essays on the Life and Work of Michael Faraday, 1791-1867, David Gooding, Frank A. J. L. James, Stockton Press, 1985, ISBN 0-943818-91-5, ISBN 978-0-943818-91-7, 258 pages, page 183-
ஜுலி ஸ்டொக்டன் ஜுலி ஸ்டொக்டன் ("Julie Stockton", பிறப்பு: ஏப்ரல் 19 1959), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.
ஜான் ஸ்டாக்டன் ஜான் ஹியூஸ்டன் ஸ்டாக்டன் ("John Houston Stockton", பிறப்பு மார்ச் 26, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் மிகவும் அதிக உதவல்களும் (Assists), திருடங்களும் (Steals) பெற்றவர் ஆவார். இவரின் பிறந்த நகரம் ஸ்போகேனில் நாலு ஆண்டு கொன்சாகா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடி 1984ல் யூட்டா ஜேஸ் அணியை சேர்ந்தார். 2003ல் என். பி. ஏ.-யை அகலி போகும் வரை யூட்டா ஜேஸ் அணியில் கார்ல் மலோன் உடன் விளையாடி புகழுக்கு வந்தார். மலோன் உடன் "பிக் அண்டு ரோல்" (Pick and Roll) என்ற கூடைப்பந்து நுட்பத்தை மேன்மையாக செய்தார். ஆனால் இவர் ஒரு என். பி. ஏ. போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லை; மிக உயர்ந்த போரேறிப்பு வெற்றிப்படாத வீரர்களின் இவர் ஒன்றாவார் என்று பல என். பி. ஏ. நிபுணர்கள் கூறுகிறார்.
மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் மே 13, 1846ல் போர் அறிவிப்பு வெளியானாலும் அச்செய்தி கலிபோர்னியாவுக்குக் கிடைக்க ஒரு மாத காலமாகியது. 1845 டிசம்பரில் கலிபோர்னியாவில் நுழைந்த அமெரிக்கர் ஜான் பிரிமாண்ட் 60 ஆயுதம் தரித்த ஆட்களுடன் மெதுவாக ஆரகனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க மெக்சிக்கோப் போர் மூளும் என்று கேள்விப்பட்டார். சூன் 15, 1846 அன்று 30 குடியேறிகள் பெரும்பாலோர் அமெரிக்கர்கள் சொனோமா(Sonoma) நகரத்தில் இருந்த மெக்சிக்கர்களின் சிறிய படைவீட்டைக் கைப்பற்றினர். சூன் 23 அன்று அவர்களுடன் ஜான் பிரிமாண்ட் இணைந்து கொண்டார். மெக்சிக்கோவுடன் போர் பற்றியும் சொனொமாவில் நடந்த புரட்சியையும் கேள்விப்பட்ட ஜான் இசுலோட் அல்டா கலிபோர்னியாவின் தலைநகரான மான்டர்ரேவைக் கைப்பற்ற ஆணையிட்டார். சூலை 7 அன்று அங்கு அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது. சான் பிரான்சிசுகோ சூலை 9 அன்று கைப்பற்றப்பட்டது. சூலை 15 அன்று இசுலோட் தன் பொறுப்பை ராபர்ட் இசுட்டாக்டனிடம் (Robert F. Stockton) ஒப்படைத்தார். பிரிமாண்டின் படைவீரர்களைத் தனக்குக் கீழ் அவர் கொண்டுவந்தார், பிரிமாண்டின் படை 160 வீரர்களாக விரிவடைந்தது. அவர் மான்டர்ரேயில் இசுட்டாக்டனிடம் இணைந்துகொண்டார். அமெரிக்கப்படைகள் சுலபமாக வடகலிபோர்னியாவைக் கைப்பற்றின.