Top 10 similar words or synonyms for stephan

edna    0.956820

briefe    0.955702

chez    0.955246

schriften    0.954905

transcendente    0.954584

machado    0.952916

königl    0.952741

avec    0.952497

storia    0.950922

biographie    0.950207

Top 30 analogous words or synonyms for stephan

Article Example
அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது.