Top 10 similar words or synonyms for statement

questions    0.917823

account    0.905360

another    0.902717

several    0.902327

gives    0.900916

every    0.899559

learn    0.898469

uses    0.897938

any    0.897814

variants    0.895487

Top 30 analogous words or synonyms for statement

Article Example
கணித நிறுவல் எதிர்நிலைபாட்டு நிறுவல் "if "p"சரியென்றால் அப்போது "q" சரியாகும்" எனும் முடிவை " " q சரியில்லை என்றால்" அப்போது "p யும்சரியல்ல"" எனும் முற்கோளில் இருந்து பெறுகிறது. பின்கூற்று முன்னதன் எதிர்நிலப்பாட்டுக் கூற்றாகும் (The statement "if "not q" then "not p"" is called the contrapositive of the statement "if "p" then "q""). எடுத்துகாட்டாக, எதிர்நிலைப்பாட்டு நிறுவலை, தரப்பட்ட முற்றெண் formula_1 எனில், formula_2 இரட்டைப்படை எனில், அப்போது formula_1 இரட்டைப்படையாகும் என நிறுவப் பயன்படுத்தலாம்:
வருமானக் கூற்று வருமானக் கூற்று "(Income statement)" அல்லது இலாப நட்ட கணக்கு "(Profit and Loss Statement)" எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட தேறிய இலாபத்தினை அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வணிகநிறுவனம் வணிக நடவடிக்கையில் பெற்ற வருமானம் கூற்றின் மேல் பாகத்திலும் செய்த செலவீனம் கூற்றின் கீழ் பாகத்திலும் குறிக்கப்பட்டிருக்கும்.
எல். கைலாசம் இது தவிர, பத்மவியூகம் எனும் சரித்திர புதினத்தையும், ஆடிட்டர் குமரன் என்ற புதினத்தையும், "Exploring Misstatements,  Cluster Analysis of Financial Statement" என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
புரொலாக் கீழே உள்ள நிரலியில், இரண்டு வரிகள் உள்ளன. ஒவ்வொரு வரியும் ஒரு (ஏரணத்தில் எழுதப்பட்ட) தொடர் (statement) ஆகும். ஒவ்வொரு வரியையும் வலது புறத்தில் இருந்து இடது புறமாகப் படிக்க வேண்டும்.
புதிய ஹாலந்தில் இருந்து கங்காரு "Case 13 2012/13:two paintings by George Stubbs, The Kongouro from New Holland (The Kangaroo) and Portrait of a Large Dog (The Dingo) – Expert adviser's statement" (PDF). Arts Council. Retrieved 7 November 2013.
காசுப்பாய்ச்சல் கூற்று காசுப்பாய்ச்சல் கூற்று (cash flow statement )என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் (காலாண்டிற்கு அல்லது ஒருவருடத்திற்கு) நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் தீர் இயலளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.
சி (நிரலாக்க மொழி) main () இங்குள்ள முதன்மை செயற்கூறு (function) ஆகும். இங்கிருந்தே நிரலாக்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும். இதில் void என்பது இயங்குதளத்திற்கு எதையும் திருப்பி அனுப்புவதில்லை என்பதாகும். மைக்ரோசாப்ட் தொகுப்பிகளான விசுவல் சி++ போன்றவை இதை int அதாவது இலக்கம் என்றவாறு எதிர்பார்த்து ஓர் எச்சரிக்கைச் செய்தியொன்றைத் தரும். இதைத் தவிர்க்க விரும்பினால் int main() என்றவாறு ஆரம்பித்து கடைசியாக } இற்கு முன்னால் return 0; என்று சேர்க்கலாம். இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால் பஸ்கால் நிரலாக்கல் மொழி (அல்லது பாஸ்கல்) போன்றல்லாமல் இங்கே ; அரைநிறுத்தற்குறியானது (செமிகோலன்) கூற்றுக்களை வேறாக்குவதால் (Statement Separator) அல்ல கூற்றுக்களை முடிவடைக்கும் கூற்றாகும் (Statement Terminator). பஸ்கால் மொழி main பக்ஷன் நிரலின் இறுதியில் அல்லாமல் நிரலின் எந்தப் பகுதியிலும் இருக்கலாம். நிரல் main பகுதியில் இருந்தே செயற்பட ஆரம்பிக்கும்.
பணி இலக்குக் கூற்று பணி இலக்குக் கூற்று (Mission Statement) என்பது ஒர் அமைப்பின் செயற்பாடுகள் என்ன, பயனாளர்கள் யார், சிறப்புகள் என்ன, உத்திகள் அல்லது நுட்பங்கள் எவை என்பதை சுருக்கமாகத் தரும் கூற்று ஆகும். தொலைநோக்குக் கூற்று பரந்த பார்வையுடன் அமைய, பணி இலக்குக் கூற்று துல்லியமாக அமையும். இவை அமைப்பின் வியூக திட்டமிடலின் ஒரு அங்கமாகும். திறனான பணி இலக்குக் கூற்று அமைப்புக்கு வழிகாட்டியாகவும், ஊக்கியாகவும் இருக்கும்.
இந்திய தேசிய தொழிற் கொள்கை தேசிய தொழில்கொள்கை - 1956 (Industrial Policy Statement - 1977) இல் சில விரும்பத்தக்க விடயங்கள் இருந்தாலும் இக்கொள்கையைக் கடை பிடித்ததால் சில முரண்பாடுகளும் தோன்றி உள்ளதாக 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனதா அரசு நினைத்தது. "வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாகவும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள வேறுபாடு அதிகரித்து விட்டது என்றும் உண்மையான முதலீட்டு விகிதம் குறைந்து விட்டது என்றும் " புதிய அரசு எண்ணியது. எனவே, தொழில்கொள்கை அறிக்கை -1977 உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு பின்னர், 1945, சூலை 26ஆம் நாள், ஐக்கிய அமெரிக்கா, சீனக் குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தோடு இணைந்து, "பாட்சுடம் அறிக்கை" ("Potsdam Statement") வெளியிட்டது அந்த அறிக்கையில் சப்பானின் அரசு தோல்வியை ஏற்று, "நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்" என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் "உடனடி, முழு அழிவு"க்கு அணியமாக வேண்டும் கூறப்பட்டிருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் அணுகுண்டு வெடிப்பு சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருந்ததால் "உடனடி, முழு அழிவு" என்னும் சொற்கள் சப்பான் மீது நேச நாடுகள் அணுகுண்டு வீச்சு நிகழ்த்த வேண்டிய சூழ்நிலை எழலாம் என்று கடைசி எச்சரிக்கை கொடுத்தது போல் ஆயிற்று.