Top 10 similar words or synonyms for sq

mi    0.918862

km²    0.812132

miles    0.788204

gha    0.775599

almost    0.768577

longest    0.763055

cab    0.760071

roughly    0.759388

min    0.757072

approximately    0.756571

Top 30 analogous words or synonyms for sq

Article Example
ஐ.எசு.ஓ 639 பெருமொழி ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Albanian மொழிக்கான மொழிக்குறி. அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sq. நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு தமிழ்நாடு 130,058 ச.கி.மீ பரப்பளவு கொண்டது.(50,216 sq mi) பரப்பளவில் பெரிய இந்திய மாநிலங்களுள் தமிழ்நாடு பதினொன்றாம் இடத்தில் உள்ளது. மேற்கே கேரளா மாநிலத்துடனும், வடமேற்கில் கர்நாடகா மாநிலத்துடனும் வடக்கில் ஆந்திரப்பிரதேசத்துடனும் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
கொண்டுல் தீவு இத்தீவு வங்காள விரிகுடாவில் பெரிய நிக்கோபார் மற்றும் சிறிய நிக்கோபார் ஆகிய தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இத்தீவு 2.6 கி.மீ. நீளத்தோடும், 0.95 கி.மீ. அதிகபட்ச அகலத்துடனும் 1.55 km (0.60 sq mi). பரப்பளவுடன் உள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடல் ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பகுதி கடற்பனியால் மூடப்பட்டுள்ளது. எனினும் இந்நிலை 1980 முதல் மாற்றமடைந்துள்ளது. 1980 முதல் வருடத்திற்கு 3% வீதம் குளிர்கால கடற்பனியின் பரப்பு குறைவடைந்து வருகின்றது. இதன் சராசரி கடற்பனி பரப்பு 15,600,000 km2 ஆகக் காணப்படுவதுடன் இது கோடை காலத்தில் 7,000,000 km2 (2,702,700 sq mi) வரை குறைவடையும்.
பெட்டா டிக்வா இசுரேலின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் அடிப்படையில், 2014இன் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பெட்டா டிக்வா நகரத்தின் மக்கள் தொகை 225,356 ஆகும். இந்நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி அண்ணளவாக ஆகும். பெட்டா டிக்வாவின் அதிகார வரம்பு 35,868 டுனம்களை கொண்டுள்ளது.(~35.9 km or 15 sq mi).
தடுக்கப்பட்ட நகர் சீனாவின் பண்டைகால அரசு மாளிகை கட்டிடங்கள் பொதுவாக நடு கோட்டின் இரு பக்கங்களும் ஒரே மாதிரி அமைவு என்ற முறையில் கட்டப்பட்டன. நடு பகுதியிலுள்ள கட்டிடங்கள் மிக கம்பீரமானதாகவும் ஒளியமைப்புடையதாகவும் இருக்கின்றன. இரு பக்கங்களிலுள்ள கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் சிறிதாகவும் எளிமையாகவும் கட்டப்பட்டன. 7,20,000 ஆயிரம் சதுர மீட்டர் ((7,800,000 sq ft)பரப்பில் கட்டப்பட்டுள்ள பெய்ஜிங் அரண்மையில் 980 கட்டடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன. அரண்மனையைச் சுற்றிலும், பல மீட்டர் உயரமான சிவப்பு நிறச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவரின் நீளம் 3400 மீட்டராகும்.
பிரிட்டிஷ் தீவுகள் ஐரோப்பா கண்டத்தின் அட்லாண்டிக் கடற்பகுதியில் உள்ள தீவுக்கூட்டங்களே பிரிட்டிஷ் தீவுகள் ஆகும். பிரிட்டிஷ் தீவுகளில் சுமார் 6000 தீவுகள் உள்ளன. அவற்றுள் 51 தீவுகள் 20 ச.கி.மீட்டருக்கு (7.7 sq mi)மேல் பரப்பளவு கொண்டவை. பிரிட்டிஷ் தீவுகளில் அயர்லாந்து (Ireland), கிரேட் பிரிட்டன் (Great Britain), ஐலாண்ட் ஆஃப் மேன் (Isle of Man), ஷெட்லாந்து (Shetland), ஆர்க்னி (Orkney) மற்றும் ஆயிரக்கணக்கான சிறு சிறு தீவுகள் உள்ளன. இவ்வனைத்து தீவுகளின் புவியியலமைப்பும் ஐரோப்பா கண்ட்த்தின் புவியியலமைப்பை ஒத்தே இருக்கிறது.
உரோமைப் பேரரசு குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.
இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள் ஐயூசிஎன் வகைப்பாடு இரண்டு : இந்தியாவில் முதன் முதலில் 1936 ஆம் ஆண்டு தற்போதைய உத்தராகண்டம் மாநிலத்தில் ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா தான் ஏற்படுத்தப்பட்டது. இதன் பழைய பெயர் ஹேய்லே தேசியப் பூங்கா என அழைக்கப்பட்டது. இதன் பின்னர் 1970 ஆண்டுகளில் மேலும் 5 தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 120 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இவற்றின் மொத்த நிலப்பரப்பு 39,919 km²(15,413 sq mi) ஆகும். அதே வேளையில் இந்தியாவின் மொத்த நிலப்பரபில் இது 1.21% மட்டுமே ஆகும். இக்காடுகளில் பல்வகைப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் வசிக்கின்றன.
பனிச்சிறுத்தை சில துணைஉயிரினங்கள் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்வதாக கூறப்படுகின்றன. இவை வலதின் டாக்சோபாக்ஸில் துணைஉயிரினங்களின் கீழ் பட்டியலிடப்படுகின்றன. மேற்படி மதிப்பீடு தேவைப்படும் "U. u. பைகாலென்சிஸ்-ரோமானி" யின் (baikalensis-romanii) சாத்தியப்பட்ட விதிவிலக்குடன், இந்த துணைஉயிரினங்களுக்கு பொதுவாக மதிப்பளிக்கப்படுவதில்லை. எவ்வாறிருப்பினும், உலகின் பாலூட்டிகளைப் பற்றிய கையேடு இரண்டு துணைஉயிரிகளை அங்கீகரிக்கிறது. அவையாவன: "U. u. உன்ஷியா" (U. u. uncia), இது மத்திய வடமேற்கிலிருந்து மங்கோலியா மற்றும் ரஷ்யா வரையில் இருக்கிறது; மற்றும் "U. u. உன்சியோய்டெஸ்" (U. u. uncioides), இவை மேற்கு சீனா மற்றும் இமாலயத்தில் இருக்கின்றன. இந்த பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்கு ஆசியா மலைத்தொடர்களில் கரடுமுரடான மலை பிரதேசங்களில், தோராயமாக1,230,000 ச.கி.மீs (470,000 sq mi) பின்வரும் பன்னிரெண்டு நாடுகளில் விரிந்திருக்கின்றன: ஆப்கானிஸ்தான், பூடான், சீனா, இந்தியா, கஜகிஸ்தான், க்ரிஜ் குடியரசு, மங்கோலியா, நேபாளம், பாகிஸ்தான், ரஷ்யா, தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்.