Top 10 similar words or synonyms for somerville

crises    0.950304

necessity    0.949750

therese    0.949361

formalism    0.946977

attitudes    0.945509

flamsteed    0.943394

gomez    0.942953

drops    0.942791

mathematicae    0.942353

edna    0.941391

Top 30 analogous words or synonyms for somerville

Article Example
மேரி சோமர்வில்லி மேரி பேர்பாக்சு சோமர்வில்லி (Mary Fairfax Somerville) (26 திசம்பர் 1780 – 28 நவம்பர் 1872) ஓர் இசுகாட்டிய அறிவியல் எழுத்தாளரும் பலதுறை வல்லுநரும் ஆவார். இவர் காலத்தில் அறிவியலில் பெண்கள் பங்கேற்க மறுக்கப்பட்டனர். இவர் வானியலும் கணிதவியலும் பயின்றார். இவரே அரசு வானியல் கழகத்தின் முதன்முதலாக பெண் உறுப்பினராகக் கரோலின் எர்ழ்செலுடன் கூட்டாகத் தேர்வு பெற்றவர் .
எலிசபெத் அலெக்சாந்தர் பிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல் ("Frances Elizabeth Somerville Alexander", 13 திசம்பர் 1908 – 15 அக்டோபர் 1958) ஒரு பிரித்தானியப் புவியியலாளரும் கல்வியியலாளரும் இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவரது போர்க்கால இராடார் பணிகளும் வானொலிப் பணிகளும் கதிர்வீச்சு வானியலைத் தோற்றுவித்தன. இவர் முனைவர் பட்டத்தை கேம்பிரிட்ஜின் நியூன்காம் கல்லூரியில் பெற்றார். இவர் 1938 முதல் 1941 வரை சிங்கப்பூர் நாவாய்த் தளத்தில் கதிர்வீச்சு திசை கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். சிங்கப்பூருக்கு நியூசிலாந்தில் இருந்து வர முடியாத்தால் 1941 சனவரியில், நியூசிலாந்து வெல்லிங்டனில் இருந்த வானொலி வளர்ச்சி ஆய்வகத்தில் செயல்முறை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஆனார். 1945 இல், நார்போக் தீவில் உணரப்பட்ட பிறழ்வான இராடார்க் குறிகைகள் சூரியனால் உருவாகியவை என இவர் மிகச் சரியாக விளக்கினார். கதிர்வீச்சு வானியலில் இந்த விளக்கம் மிக முன்னோடிப் பணியாகும். இவர் இதனால் முதல் பெண் கதிர்வீச்சு வானியலாளர் ஆனார்.