Top 10 similar words or synonyms for slovak

romanian    0.953183

koruna    0.948763

csd    0.945700

emre    0.941739

colón    0.939731

attitudes    0.939497

escudo    0.939181

oji    0.938650

chilean    0.936674

emden    0.936209

Top 30 analogous words or synonyms for slovak

Article Example
செக்கோசிலோவாக்கியா செக்கோசிலோவாக்கியா அல்லது செக்கோ-சிலோவாக்கியா (Czech and Slovak: "Československo", "Česko-Slovensko") என்பது முன்னாள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாகும். ஆஸ்திரியா-அங்கேரி இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று 1918 முதல் இறைமையுள்ள நாடாக இருந்துவந்தது. 1939 முதல் 1945 வரை நாட்சி ஜெர்மனியால் அதிகாரம் செலுத்தப்பட்டு ஒரு நாடு என்ற மதிப்பையிழந்திருந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. 1993 சனவரி 1ல் செக் குடியரசு மற்றும் சிலோவாக்கியா என்ற இரண்டு தனி நாடாகப் பிரிந்தது.