Top 10 similar words or synonyms for scholarship

undergraduate    0.917111

evidence    0.904867

ethics    0.904576

careers    0.904525

reviews    0.903625

plea    0.903522

algorithmic    0.903433

formalism    0.902766

supporting    0.901929

providing    0.900518

Top 30 analogous words or synonyms for scholarship

Article Example
எண்ணிமப் புலமை எண்ணிமப் புலமை (Digital scholarship) என்பது வளர்ந்துவரும் ஒரு பலதுறைசார் கல்விப் புலம் ஆகும். எண்ணிமத் தொழில்நுட்பங்களை புலைமைசார் வெளியீடுகளுக்கும் (scholarly publishing), ஆய்வுக்கும் (research methods), பாதுகாப்புக்கும் அணுக்கத்துக்கும் (preservation and access), கற்பித்தலுக்கும் பயன்படுத்தி கல்விசார் ஆய்வுசார் இலக்குகளை முன்னெடுப்பதை எண்ணிமப் புலமை எனலாம். எண்ணிமப் பாதுகாப்பு (digital preservation), தரவுக் காட்சிப்படுத்தல் (data visualization), எழுத்துப் பகுப்பாய்வு நுட்பங்கள் (text-analytic techniques), தரவு அறிவியல், பு.த.மு செயலிகள் (GIS applications) போன்ற தொழில்நுட்பங்களை இது பயன்படுத்துகின்றது. எண்ணிமப் புலமை பொதுமக்கள் புலைமைசார் (public scholarship) செயற்பாடுகளுக்கு சிறப்பான கவனம் தருகின்றது. எனினும் எண்ணிமப் புலைமை தொடர்பாக ஓர் இறுக்கமான வரையறை இல்லை.
வி. மாணிக்கவாசகம் மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுடைமைத் திட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். நெகிரி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கம் பெறுவதில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மிக முக்கிய பங்கு வகித்தார். "MIC Education Fund" எனும் ம.இ.கா. கல்வி நிதியையும் "Malaysian Indian Scholarship Fund" எனும் மலேசிய இந்திய கல்வி உபகார நிதியையும் இவர் தான் தோற்றுவித்தார்.
மேரி கென்னத் கெல்லர் 1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார். இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது "கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம்", இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது. இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, "Mary Kenneth Keller Computer Science Scholarship" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது.
சகாடை சகாடை (Chagatai) துருக்கிய மொழிகளுள் ஒன்றாகும். இது மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகளில் பேசப்பட்ட மொழியாகும். மேலும் இது முகலாய அரசர்களால் இந்தியத் துணைக் கண்டத்திலும் பேசப்பட்டது. அல்-சிர்-நவாய் (Ali-Shir Nava'i) சகாடை மொழி இலக்கியத்தில் புகழ் பெற்றவர். அரசர்களான தைமூர் மற்றும் பாபர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் இம்மொழியிலேயே எழுதப்பட்டன. சோவித் அமைப்பு (Soviet scholarship) இம்மொழியை பழைய உசுபெக் மொழி (Old Uzbek) எனக் குறிப்பிடுகிறது. இம்மொழியானது பாரசீக மொழி மற்றும் அரேபிய மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.
கிறிஸ்தோபர் அலெக்சாண்டர் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் பிறந்த இவர், இங்கிலாந்திலேயே வளர்ந்தார். அறிவியல் துறையிலேயே இவரது கல்வி ஆரம்பமானது. கேம்பிறிஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டிக் கல்லூரியில் பயில்வதற்கான scholarship பெற்று வேதியியல், இயற்பியல் துறைகளிலும், பின்னர் கணிதத் துறையிலும் கல்வி பயின்றார். கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டமும், கணிதத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில், கட்டிடக்கலைத் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஒரே காலகட்டத்தில் MIT இல் போக்குவரத்துக் கோட்பாடு, மற்றும் கணினி அறிவியல் ஆகிய துறைகளிலும், ஹார்வார்டில் அறிதிறன் (cognition) மற்றும் அறிதிற இயல்கள் (cognitive studies) தொடர்பாகவும் பணிபுரிந்தார். 1963 இல் பேர்கலேயில் பேராசிரியரானார். இவர் அங்கே 38 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கற்பித்தலில் ஈடுபட்டிருந்தார். இவர் கட்டிடக்கலைத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக 1996 இல், கலைகள் மற்றும் அறிவியல்களுக்கான அமெரிக்க அக்கடமி இவரை Fellow ஆகத் தேர்ந்தெடுத்து மரியாதை செய்தது. கணினி அறிவியல் துறையிலும், உருப்படிம மொழி இயக்கத்தின் தந்தை என இவர் கருதப்படுகின்றார்.