Top 10 similar words or synonyms for samson

dear    0.930330

gupta    0.929918

deshpande    0.929438

orville    0.924824

interviews    0.924528

anita    0.923174

leela    0.922954

orient    0.922881

matthews    0.922688

engl    0.922283

Top 30 analogous words or synonyms for samson

Article Example
சிம்சோன் சிம்சோன் (, ஆங்கிலம்: "Samson", சாம்சோன், ) எனப்படும் "சூரிய மனிதன்" எனும் பொருளுடையவர் () ரனாகில் (எபிரேய விவிலியம்) நீதித் தலைவர்கள் அதிகாரங்கள் 13 முதல் 16 வரை உள்ள பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள பழைய இசுரவேலரின் நீதித்தலைவர் ஆவார்.
தீபிகா சாம்சன் தீபிகா சாம்சன் ("Deepika Samson") ஒரு தொலைக்காட்சி நடிகை. இவர் இமாஜின் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான "நீர் பாரே தேரே நைநா தேவி" எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர், ஜீ டிவியில் ஒளிப்பரப்பான "அக்லே ஜானம் மொஹே பிட்டியா ஹி கி ஜோ" என்னும் தொடரில் நடித்தார். தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியின் மூன்று முடிச்சு என்னும் தொடரில் நடித்துக் கொண்டிருக்கின்றார்.
லீலா சாம்சன் லீலா சாம்சன் (Leela Samson, பிறப்பு 1951) ஓர் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர். தனது கலைநுட்பத்திறனுக்கு பெயர்பெற்ற லீலா தில்லியில் உள்ள ஸ்ரீராம் பரதநாட்டிய பலா கேந்திரத்தில் பல ஆண்டுகள் கற்பித்து வந்தார்; தற்போது ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய கலாசேத்திராவின் இயக்குனராகவும் (ஏப்ரல் 2005), இந்தியாவின் இசை,நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதெமியான சங்கீத நாடக அகாதெமியின் தலைவராகவும் (2010- ) பணியாற்றி வருகிறார். கலாசேத்திராவில் இவர் பதவிவகிப்பது தொடர்பாக இவர் தகுதியற்ற முறையில் உள்நோக்கத்துடன் இப்பதவியை அடைந்தார் என சர்ச்சைகள் எழுந்தன. 2011ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவின் தலைவராக சர்மிளா தாக்கூரை அடுத்து நியமிக்கப்பட்டார்.