Top 10 similar words or synonyms for salam

abdus    0.940979

careers    0.871714

fools    0.870891

effort    0.870489

worked    0.870247

remarks    0.869169

founded    0.868874

formalism    0.868263

cuban    0.868214

engl    0.868105

Top 30 analogous words or synonyms for salam

Article Example
அப்துஸ் சலாம் முகமது அப்துஸ் சலாம் ("Mohammad Abdus Salam") என்பவர், பாகிஸ்தானிய இயற்பியலாளர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பாகிஸ்தானில் இருந்து நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். முதன்முதலில் அறிவியலில் நோபல் பரிசு பெற்ற இஸ்லாமியரும் இவரே.
அசோக சென் அசோக சென் 1989 இல் அபுதுசு சலாம் கருத்திய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவத்தின் (Abdus Salam International Centre for Theoretical Physics) பரிசாகிய ஐ.சி.டி.பி பரிசை வென்றார், பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் பதுமசிரீ பெருமைப்பட்டமும், 1998 இல் ஐக்கிய இராச்சியத்தில் வேந்தியக் குமுகத்தின் பேராளர் (FRS) பட்டமும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு கணிதவியலுக்கான இன்போசிசுப் பரிசு (Infosys Prize) பெற்றார்.
டீசல் மரம் டீசல் மரம் (Diesel Tree) ஈருறுப்பு பெயர்:(Copaifera langsdorffii), ரஷித் மரம் (Rashed Tree) மற்றும் சலாம் மரம் (Salam tree) இப்படி பலவாறாக அழைக்கப்படும் இம்மரம், பேரின தாவரவகையை சேர்ந்ததாகும் இது, வெப்பமண்டல மழைக்காடுகள் பிராந்தியங்களில் பெருமளவில் காணப்படுவதாக அறியப்படுகிறது. மேலும் இந்த மரத்தை, குபா'ய் (kupa'y), கபிஸ்மோ (cabismo), மற்றும் கோபாவ (copaúva), உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் பல பெயர்களைக் கொண்டுள்ளது.
அப்துல் சலாம் (தலிபான் ஆளுனர்) முல்லா அப்துல் சலாம் அகுந்த் (Mullah Abdul Salam Akhund) [1968 - 26 பிப்ரவரி 2017] தலிபான் அமைப்பின் மூத்த உறுப்பினராவார். இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் "குந்துஷ்" மாகாணத்தின் தலிபானின் நிழல் ஆளுனராக இருந்தார். இவர் வடக்கு "ஆப்கானிஸ்தான்" பகுதிக்கான தலிபானின் மூத்த இராணுவ அதிகாரியாக இருந்தார். 2000 ஆம் ஆண்டு தலிபான் ஆட்சி நடந்தபோது ஆப்கானிஸ்தானில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். 2008 வரை ஆப்கானிஸ்தானின் "ஜோவ்ஸியான்" மாகாணத்தின் தலிபான் இராணுவ அதிகாரியாக இருந்தார். 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் "பைஸாலாபாத்" நகரில் கைது செய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். "ஆப்கானிய தேசியப் படை"யுடன் நடந்த மோதலில் 2016 ஆம் ஆண்டு அக்டோபரில் காயமடைந்தார். தானியங்கி விமானத் தாக்குதலில் இவர் 2017 பிப்ரவரி 27 அன்று "அர்சி" நகரில் கொல்லப்பட்டார். தலிபான் அமைப்பினர் இவரது மரணத்தை உறுதி செய்தனர். இவரது மரணத்தின் காரணமாகவே ஷாஹீன் முகாம் தாக்குதல் நடத்தப்பட்டது.