Top 10 similar words or synonyms for ruble

koruna    0.916221

try    0.914405

peso    0.914116

birthplace    0.909055

tah    0.908679

מלכ    0.907899

lev    0.907472

escudo    0.906867

chu    0.904970

acc    0.904780

Top 30 analogous words or synonyms for ruble

Article Example
யோவாகீன் காசுதாம்பீது யோவாகீன் காசுதாம்பீது ("Joaquín Gaztambide")என்பவர் ஒரு எசுப்பானிய இசை அமைப்பாளர் ஆவார். இவர் டூடெலா (Tudela) என்னும் இடத்தில் கோயிலின் சேர்ந்திசை இயக்குநர் பால் இரூபில் (Paul Ruble) என்பவரிடம் குரல்பயிற்சி பெறத் தொடங்கினார்.
ஐ.எசு.ஓ 4217 குறியீட்டின் முதல் இரண்டு எழுத்துகள் நாட்டின் குறியீடாகும், இது ஐஎஸ்ஓ 3166-1 அல்ஃபா-2 இல் நாட்டின் பெயருக்கு வழங்கப்பட்ட குறியீட்டை ஒத்ததாகும். மூன்றாவது எழுத்து பொதுவாக நாணயத்தில் பெயரின் ஆங்கில முதலெழுத்தாகும். உதரணமாகும், யப்பானின் நணயத்தின் குறியீடு JPY—JP யப்பானையும் Y யென்னையும் குறிக்கிறது. இக்குறியீடு டொலர் (டாலர்), பவுண்ட், பிராங்க் போன்ற நாணயங்கள் பல நாடுகளில் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடி மயக்கம் தீர்க்க வழிவகுக்கிறது. நாட்டின் நாணயம் மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் மூன்றாவது எழுத்தாக "புதிய" என்ற சொல்லுக்கு அந்நாட்டில் வழங்கும் மொழியில் உள்ள சொல்லின் ஆங்கில முதல் எழுத்து பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, மெக்சிகோவின் நாணயம் மெக்சிகோ பீசோ வின் குறியீடு MXN மேலும், துருக்கியின் துருக்கி லீராவின் குறியீடு TRYஆகும். மற்றைய மாற்றங்களையுன் காணலாம் எடுத்துக் காட்டாக இரசியாவின் ரூபிளின் குறியீடு RUR இலிருந்து RUBஇக்கு மாற்றப்பட்டது இங்கு மூன்றாவது எழுத்து றபல் (ரூபிள்0 (ruble) என்பதன் முதலாவது எழுத்துக்குப் பதில் மூன்றாவது எழுத்து பயன்படுத்தப்படுகிறது.