Top 10 similar words or synonyms for rees

holt    0.951362

wilkinson    0.949931

roberts    0.949842

macdonald    0.949194

morris    0.945981

murray    0.942667

edith    0.941041

jenkins    0.940797

brewer    0.940655

morrow    0.940044

Top 30 analogous words or synonyms for rees

Article Example
மருத்துவ வேதியியல் 3. Hughes, Jp; Rees, S; Kalindjian, Sb; Philpott, Kl (2011-03-01). "Principles of early drug discovery". British Journal of Pharmacology. 162 (6): 1239–1249. ISSN 1476-5381. PMC 3058157 Freely accessible. PMID 21091654. doi:10.1111/j.1476-5381.2010.01127.x.
சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன் சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் ("Charles Thomson Rees Wilson", 14 பெப்ரவரி 1869 – 15 நவம்பர் 1959) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானிலையாளரும் ஆவார். முகிலறையைக் கண்டுபிடித்தமைக்காக 1927 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
வில்லியம் ரீசு வில்லியம் ரீசு (William Rees) (பிறப்பு: டிசம்பர் 18, 1943) பிரித்தானிய கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் ஆவார். இவர் அப் பல்கலைக்கழகத்தின் சமூக மற்றும் பிரதேசத் திட்டமிடல் கல்லூரியின் முன்னாள் நெறியாளரும் ஆவார். 1969-70 ஆம் ஆண்டிலிருந்து இப் பல்கலைக்கழகத்தில் கற்பித்து வரும் இவரது முதன்மை ஆர்வம் பேண்தகுநிலைச் சமூக பொருளியல் வளர்ச்சிக்கான சூழலியல் நிலைமைகள், உலக சூழல்சார் போக்குகள் என்பவை சார்ந்த பொதுத்துறைக் கொள்கை, திட்டமிடல் என்பவை தொடர்பானது ஆகும். "சூழலியல் அடித்தடம்" என்னும் கருத்துருவை உருவாக்கியதுடன், அதைக் கணிக்கும் வழிமுறைகளை உருவாக்கியதிலும் இவர் பெரும்பங்கு வகித்தார்.
சூழலியல் அடித்தடம் "சூழலியல் அடித்தடம்" என்பதற்குக் கருத்துரு அடிப்படையில் ஒத்த தனியாள் சூழல் தாக்கக் கணக்குவைப்பு (Personal environmental impact accounting) என்பதை 1990களின் தொடக்கத்தில் உருவாக்கிய டான் லாட்டர் என்பவர் அதனை "என்வைரோஅக்கவுண்ட்" மென்பொருள் என்னும் பெயரில் 1992 ஆம் ஆண்டில் வெளியிட்டார். "சூழலியல் அடித்தடம்" தொடர்பான முதலாவது கல்விசார் வெளியீடு வில்லியம் ரீசு (William Rees) என்பவரால் 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 190க்கும் 1994க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், கனடாவின் வான்கூவரில் உள்ள பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டத்துக்காக மாத்திசு வக்கர்னாகல் (Mathis Wackernagel) என்பவர் வில்லியம் ரீசின் கீழ் செய்த ஆய்வுகளின்போது, "சூழலியல் அடித்தடம்" என்பதன் கருத்துரு, அதன் கணிப்புமுறை என்பன உருவாக்கப்பட்டன. தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் இக் கருத்துருவுக்கு "எடுத்துக்கொள்ளப்பட்ட தாங்கு திறன்" (Appropriated Carrying Capacity) எனப் பெயரிட்டு அழைத்தனர்". பின்னர் ரீசு இதற்கு "சூழலியல் அடித்தடம்" என்னும் பெயரை இட்டார். இவரது கணினியின் அடித்தடம் சிறியதாக இருந்ததையும், அது அவரது மேசையில் குறைந்த அளவு இடத்தையே எடுத்ததையும் கணினித் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் பாராட்டியபோது ரீசுக்கு இப்பெயர் தோன்றியது." 1996 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் வக்கர்னாகலும், ரீசும் "நமது சூழலியல் அடித்தடம்: புவியில் மனித தாக்கத்தைக் குறைத்தல்" என்னும் நூலை வெளியிட்டனர்.