Top 10 similar words or synonyms for reefs

coral    0.903613

reef    0.885220

pinus    0.866461

mediterranean    0.866243

pallas    0.863091

lilium    0.858004

spiny    0.857742

preening    0.856342

footed    0.856179

flamingos    0.854881

Top 30 analogous words or synonyms for reefs

Article Example
பவளப் பாறை பவளப் பாறைகள் ("Coral Reefs") என்பவை கடலினுள் பவளம் எனப்படும் ஒரு உயிரினத்தால் சுரக்கப்படும் கல்சியம் கார்பனேட்டினால் உருவாகின்றன. பெரும்பாலும் இவை காணப்படும் பகுதி பூமத்தியரேகைக்கு கீழே உள்ள வெப்ப நாட்டு கடல் பகுதிகளும், பசிபிக் பெருங்கடலும் ஆகும். இந்தியாவில், அந்தமான் தீவுகளிலும், லட்சத் தீவுகளை ஓட்டிய கடல் பகுதிகளிலும் இவை காணக்கிடைக்கின்றன.
இந்தியாவில் பவளப் பாறைகள் இந்தியாவில் பவளப் பாறைகள் "(Coral reefs in India)" என்பவை மிகப் பழமையான மற்றும் ஆற்றல் மிக்க சூழல்தொகுதிகளில் ஒன்றாகும். கணக்கிலடங்கா கடல்வாழ் உயிரினங்களுக்கு இவை ஒரு சரணாலயமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் கடற்கரையை கடலரிப்பில் இருந்து காப்பதில் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியா சுமார் 8000 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டிருக்கிறது.
பவளக் கடல் பெருந்தடுப்பு பவளத் திட்டு மற்றும் அதனை அண்டிய தீவுத்திட்டுகளும் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்ததாயினும், பவளக் கடலில் அமைந்துள்ள பல கற்பாறைகள் (reefs) மற்றும் தீவுக்கூட்டங்கள் பவளக் கடல் தீவுகள் பிரதேசத்தைச் சேர்ந்தனவாகும். இவற்றை விட, பவளக் கடலின் மேற்கில் உள்ள சில தீவுகள் (செஸ்டர்ஃபீல்ட் தீவுகள், பெலோனா கற்பாறைகள் போன்றவை) நியூ கலிடோனியாவைச் சேர்ந்தவை.
பவளக் கடல் தீவுகள் பவளக் கடல் தீவுகள் பிரதேசம் ("Coral Sea Islands Territory") என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை ("reefs") திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
உயிரின ஏணிப்படிகள் ஆர்டோவிசியக் காலத்தில்தான் கடலில் பல்வகை உயிரினங்கள் பல்கிப் பெருகிச் செழிப்பாக வாழலாயின. கடலில் மட்டுமே உயிரினங்கள் வாழ்ந்துவந்தன. இதற்கு விதி விலக்காக கடலோர நிலத்தில் படர்ந்த பசியினங்களையும் (algae), பூஞ்சைப் பாசியினங்களையும் (lichens) கூறலாம். கடலில் வாழ்ந்த கொன்றுண்ணிகளிலேயே மிகவும் பெரிய கொன்றுண்ணியான காமெரோசெரசு (Cameroceros ) எனும் 36 அடி நீளத் தலைக்காலிகளும்(Cephalopods)அடங்கும். முதன் முதலில் தோன்றிய மீனினம் சாக்கோபம்பாபிசு (Sacabambapis)ஆகும். இதற்கு தாடைகளோ, பற்களோ இல்லை. அவற்றிற்கு வால்பக்கத் துடுப்புகள் மட்டுமே உண்டு. அவை இந்தத் துடுப்புகளாலும், வலிய எலும்பாலான தலைக் கவசத்தாலும் தம்மைத் தற்காத்துக் கொண்டன. இந்தத் தொல்மீன்களே முதல் தொல் முதுகெலும்பிகளுமாகும். இவை, பாசிகளையும், குச்சுயிரிகளையும் (Bacteria) தின்று வழ்ந்தன. அக்காலத்தில், பாசிகளும் தொல் நுண்ணுயிரிகளும் புவியின் முதல் பவழத் திட்டுகளில் (Coral reefs) படர்ந்திருந்தன.
கரிபியன் இப்பகுதியில் மொத்தம் 7,000 தீவுகள், சிறு தீவுகள், reefs, மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கரீபியன் கடலை சுற்றிலும் ஒரு தீவு சங்கிலியாக இவை படர்ந்து கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்காக தெற்கே புளோரிடா முதல் வெனிசுலா வரை 4 ஆயிரம் கி.மீ., நீளத்துக்கு தீவுகள் சிதறியிருக்கின்றன. இதில் 11 சுதந்திர நாடுகளும் பிற நாடுகளின் ஆட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளும் உள்ளன. மேற்கிந்திய தீவில் கியூபா, ஹைதி, டொமினிக்கன் குடியரசு, ஜமைக்கா, பார்படோஸ், பஹாமாஸ், டிரினாட் மற்றும் டொபாகோ, டொமினிக்கா, செயின்ட் கிட்ஸ் நெவிஸ், செயின்ட் லூஸியா, செயின்ட் வின்சென்ட் கிரெனடா, ஆன்டிகுவா, பார்புடா என்ற நாடுகள் சேர்ந்ததே மேற்கிந்திய தீவு. இவற்றில் மிக பெரிய நாடு கியூபாவே. கரீபியன் கடலில் ஒரு பெரிய தீவையும், ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு தான் கியூபா. மேற்கிந்தியாவின் ஒரு பகுதியான ஆன்டிலிஸின் மிக அழகிய தீவு கியூபாவே. இதனால்தான் இதனை ஆன்டிலிஸின் முத்து என்று அழைக்கின்றனர். அமெரிக்க கடற்படை கேந்திரங்களில் ஒன்றாக விளங்கும் குவன்டனாமா, கியூபாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியாகும்.