Top 10 similar words or synonyms for rajapaksa

saravanamuttu    0.832050

kadirgamar    0.830102

kandiah    0.821557

vishishtadvaita    0.820042

kamakoti    0.817493

yapa    0.817468

perera    0.816192

janaka    0.813413

kumara    0.813314

navaratnam    0.813113

Top 30 analogous words or synonyms for rajapaksa

Article Example
சிராந்தி ராசபக்ச சிராந்தி ரசபக்ச ("Shiranthi Rajapaksa", கன்னிப்பெயர்: "விக்கிரமசிங்க") இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவின் மனைவியும் இலங்கையின் முதற் பெண்மனியும் ஆவார். இவர் சிறுவர் மனோவியல் தொடர்பான தொழிற்புலமை உடையவர்.
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் (Mahinda Rajapaksa International Cricket Stadium) இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டையில் கட்டப்பட்டுள்ள ஓர் புதிய துடுப்பாட்ட அரங்கமாகும். இது 2011 உலகக்கிண்ணப் போட்டிகளுக்காகக் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 35000 ஆகும்..
தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு தாமரைத் தடாகம் மகிந்த ராசபக்ச அரங்கு ("Nelum Pokuna Mahinda Rajapaksa Theatre") (தாமரைத் தடாக அரங்கு என பொதுவாக அழைக்கப்படுவது; முன்பு தேசிய இசையரங்கு கலைகள் அரங்கு என அழைக்கப்பட்டது) என்பது கொழும்பிலுள்ள இசையரங்கு கலைகள் நிலையம். இது 15 திசம்பர் 2011 அன்று திறந்து வைக்கப்பட்டது
நாமல் ராசபக்ச 'லக்ச்மன் நாமல் ராசபக்ச' ("Laxman Namal Rajapaksa ", பிறப்பு: ஏப்ரல் 10, 1986), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலிலும், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" 2015 பொதுத் தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார்.
மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் ("Mattala Rajapaksa International Airport") இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது அம்பாந்தோட்டை பன்னாட்டு விமான நிலையம் எனவும் அழைக்கப்படுகிறது. தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2009ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் புகழ்பெற்ற ராசபக்ச குடும்பத்தின் நினைவாக இவ்வானூர்தி நிலையத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.