Top 10 similar words or synonyms for psychiatry

clinical    0.912505

undergraduate    0.912297

algorithmic    0.907674

practitioner    0.906925

recommended    0.906901

instructional    0.903601

occupational    0.902556

ethics    0.901780

physicist    0.900030

acoustics    0.899972

Top 30 analogous words or synonyms for psychiatry

Article Example
உளப் பிறழ்ச்சி தொல்பழங்காலத்திலேயே உளப்பிறழ்வு பற்றிய அறிவை பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த சமூகங்கள் பெற்றிருந்தன. மத்தியகாலத்தில், உளப்பிறழ்வுக்கானவர்கள், சூனியக்காரர்கள் என்றும் பேய்பிடித்தவர்கள் என்றும் கருதப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். சிறைகளிலும் பைத்தியவிடுதிகளிலும் இவர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். பித்து என்பது, மனத்தோடு அல்லது ஆன்மாவோடு தொடர்பில்லாத உடல் சார்ந்த செயற்பாடு என்று கருதப்பட்டது. உளப்பிறழ்வாளர்கள் தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த விடுதிகளில் மிருகங்களை விடக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள். எனினும் கைத்தொழில் யுகத்துக்குப் பிறகு உளப்பிறழ்வு பற்றிய தெளிவு ஓரளவு அறிவியல் ரீதியில் முன்வைக்கப்படலாயிற்று. இவர்களுக்கான மருத்துவ உதவியில் தொடர்ந்தும் குறைபாடுகள் பல காணப்பட்டபோதும், "உளமருத்துவம்" (psychiatry) என்ற சொல்லாடல், முதன்முதலாக 1808இல் முன்மொழியப்பட்டு பாவனைக்கு வந்தது. மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால், இவர்கள் அடைத்துவைக்கப்பட்ட புகலிடங்கள் வைத்தியசாலைகள் என்றும், கைதிகள், "நோயாளிகள்" என்றும் அழைக்கப்படத் தொடங்கினர். பட்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல்வேறு விதமான உளப்பிறழ்வு சிகிச்சை முறைகளும், சமூகசேவை அமைப்புகளும், உளப்பிறழ்வாளர்களை மையமாக வைத்து, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றலாயின.
உருத்திராட்சம் ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது.
பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு சீனா போன்ற சில நாடுகளில் இதற்கான நோய் கண்டறிதல் என்பது அவ்வளவாகப் பொதுவானதல்ல. சீனர்கள் உணர்வுத் தளர்ச்சியை மறுதளிக்கின்றனர் அல்லது அதை உடற்கூறுக்குத் தொடர்புடையதாகக் கருதுகின்றனர் என ஒரு கருத்து நிலவுகிறது (1980ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலிருந்து சீனர்கள் மனத் தளர்ச்சியை இவ்வாறு மறுதளிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது) இதற்கு மாறாக, மேற்கத்தியக் கலாசாரத்தில், மனித வாழ்வில் சில நெருக்கடியான நிலைகளின் வெளிப்பாட்டினை மனத் தளர்ச்சிச் சீர்குலைவு என்ற நிலைக்கு உயர்த்தி விடுவதாகவும் கூறப்படுவதுண்டு. மனத் தளர்ச்சி பற்றிய மேற்கத்தியக் கருத்து, அது துயரம் அல்லது சோகம் என்பதை ஒரு மருத்துவக் கருத்துருவாக மாற்றி விட்டது என ஆஸ்திரேலியப் பேராசிரியர் கோர்டன் பார்க்கரும் (Gordon Parker) பிறரும் வாதிடுகின்றனர். இதைப் போன்றே, ஹங்கேரிய - அமெரிக்க உளப்பிணி மருத்துவரான தாமஸ் சயாஸ் (Thomas Szasz) மற்றும் பலரும், மனத் தளர்ச்சி என்பது ஒரு உருவகச் சுகவீனம் என்றும் அது உண்மையான நோய் போலத் தவறாகக் கருதப்படுகிறது என்றும் கூறுகின்றனர். டிஎஸ்எம் மற்றும் அந்த உத்தியைப் பயன்படுத்தும் விவரிப்பு உளப்பிணியியல் (descriptive psychiatry) ஆகியவை, மனத் தளர்ச்சி போன்ற அருவமான கருத்துருக்களை சமூகக் கட்டமைப்பின் காரணமாக விளையக் கூடிய மெய்யான நிகழ்வாகக் கருதுகின்றன எனவும் ஒரு கவலை நிலவுகிறது. அமெரிக்க முன்மாதிரி உளவியலாளர் ஜேம்ஸ் ஹில்மேன் (James Hillman) இவ்வாறு எழுதுகிறார்: "மனத் தளர்ச்சியானது, அடைக்கலம், வரம்பு, குவிமையம், ஈர்ப்பு, அழுத்தம் மற்றும் தன்னடக்கம் கொண்ட இயலாமை ஆகியவற்றைக் கொண்டு வருவதால் அது ஆத்மாவுக்கு ஆரோக்கியமானதே" மனத் தளர்ச்சியை சிகிச்சைகள் மூலம் குணமாக்குவது என்பது கிறித்துவக் கருத்தான உயிர்த்தெழுதல் என்பதை எதிரொலிப்பதாகவும், ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிலையை அது சைத்தானின் நிலையாக மாற்றி விடுவதாகவும் ஹில்மேன் வாதிடுகிறார்.