Top 10 similar words or synonyms for protect

rather    0.953560

before    0.949213

exception    0.949120

provide    0.947763

too    0.946490

had    0.944383

become    0.943206

whether    0.943054

although    0.942373

helps    0.941956

Top 30 analogous words or synonyms for protect

Article Example
புவி நாள் Now we must resolve to protect her
புவி நாள் Now we must resolve to protect her
உலகப் பெருங்கடல்கள் நாள் 2013இன், உலக பெருங்கடல்கள் நாளின், ""நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" (" "Together we have the power to protect the ocean"") என்ற கருப்பொருள் கொண்டு 2013, மற்றும் 2014 வரை நிகழ்வுகளில் 600 க்கும் அதிகமான சேவையாளர்கள் பங்காற்றினர்.
களப் பெயர் முறைமை அமெரிக்காவில், 2003 ஆம் ஆண்டின் டொமைன் பெயரில் உண்மை சட்டம் (Truth in Domain Names Act) 2003 ஆம் ஆண்டின் பாதுகாப்பு சட்டத்துடன் (PROTECT Act) இணைந்து, பார்வையாளர்களை இன்டர்னெட் ஆபாசத் தளங்களை பார்வையிடச் செய்வதற்கு கவரும் நோக்கத்துடன் தவறாக வழிநடத்தக் கூடிய டொமைன் பெயர் பயன்பாட்டை தடை செய்கிறது.
உலகப் பெருங்கடல்கள் நாள் 2014இன் உலக பெருங்கடல்கள் நாளின் கருப்பொருள் ""நாம் யாவர்க்கும் கடல்களை பாதுகாக்கும் ஆற்றல் உண்டு" (" "Together we have the power to protect the ocean"") எனும் நோக்கத்தில் 2013 முதல் 2014 வரை வலையமைப்புச் சேவையான துவிட்டரில், 700க்கும் மேற்பட்ட குறுஞ்செய்தி பதிவுகள் இடம் பிடித்தது. மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடிக்கைகள், மற்றும் சாதகமான வழிகளில் சொந்த, மற்றும் சமூக ஒற்றுமையுடன் மிகவும் விழிப்புணர்வுடன் ஈடுபட்டனர்.
அறிவுசார் சொத்துரிமை காப்பு சட்டம் அறிவுசார் சொத்துரிமை காப்புச் சட்டம் 2011 (ஆங்கிலம்: சுருக்கமாக IP PROTECT Act, முழுமையாக:அறிவுசார் சொத்துத் திருட்டையும் பொருளியல் புத்தாக்கங்களுக்கான உண்மையான வலைவழி அச்சுறுத்தல்களையும் தடுக்கும் சட்டம் 2011, The Preventing Real Online Threats to Economic Creativity and Theft of Intellectual Property Act of 2011), அல்லது PIPA, செனட் சட்டவரைவு S. 968, என்பது மே 12, 2011இல் ஐக்கிய அமெரிக்க மேலவையில் 11 இணை முன்மொழிவோரின் ஆதரவுடன் சனநாயக கட்சி செனட்டர் பாட்ரிக் லியாஹி தாக்கல் செய்துள்ள சட்டவரைவு ஆகும்.
வூ-டாங் கிளான் 1992-1993இல் சகோதரர்கள் ரிசா, ஜிசா, மற்றும் ஓல் டர்ட்டி பாஸ்டர்ட் வூ-டாங் கிளானை தொடங்கினர். இவர்கள் ஷாவ்லின் & வூ-டாங் என்ற சீனக் குங்ஃபு திரைப்படத்தின் பெயரை இக்குழுவுக்கு பெயர்வைத்தனர். 1992இல் இவர்களின் முதலாம் பாடல் "Protect Your Neck" வெளிவந்தது. அடுத்த ஆண்டில் இவர்களின் முதலாம் ஆல்பம் வெளிவந்து இக்குழு ராப் உலகத்தில் புகழுக்கு வந்தது.