Top 10 similar words or synonyms for pressurized

drinking    0.793446

laminar    0.787717

combat    0.783753

boiling    0.780783

trace    0.780576

pile    0.779526

ov    0.777799

running    0.775427

purchasing    0.775040

currents    0.774913

Top 30 analogous words or synonyms for pressurized

Article Example
ஆழ்கடல் உயிரினங்கள் ஜெஃப்ரி ட்ராஜென் (Jeffery Drazen) என்ற கடல் உயிரியல் ஆராய்ச்சியாளர், இந்த உயிரினங்களை மேலே கொண்டு வந்து ஆராய்ச்சி செய்ய, ஒரு அழுத்த மீன் பொறி (a pressurized fish trap) என்ற அமைப்பை உருவாக்கினார். ஆழ்கடல் உயிரினம் பிடிக்கப்பட்டு மேற்பரப்பிற்குக் கொண்டுவரும் பொழுது அதன் உள் அழுத்த மட்டம் மெதுவாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அவை சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களைச் சரிசெய்து கொள்ளும் என நம்பப்படுகிறது.
அழுத்த நீர் அணு உலை அழுத்த நீர் அணு உலைகள் ("Pressurized water reactor", PWRs) மேற்கத்திய அணு மின் நிலையங்களில் பெரும்பான்மையானதும் வெப்பக்கடத்தியாக நீரைப் பயன்படுத்தும் மூன்று வகை மென்னீர் அணு உலைகளில் ஒன்றுமாகும்; மற்றவை கொதிநீர் அணு உலைகளும் (BWRs) மற்றும் உய்யமிகை நீர் அணு உலைகளும் (SCWRs) ஆகும். ஓர் அழுத்த நீர் அணு உலையில் முதன்மை வெப்பமாற்றி அல்லது குளிர்வியான (நீர்) மிகுந்த அழுத்தத்தில் அணுஉலையின் உள்ளகத்திற்கு பீய்ச்சப்பட்டு அங்கு அணுக்களின் பிளவினால் வெளிப்படும் ஆற்றலால் சூடாக்கப்படுகிறது. இவ்வாறு சூடாக்கப்பட்ட நீர் ஓர் நீராவி ஆக்கிக்கு செலுத்தப்பட்டு அங்கு வெப்ப ஆற்றல் மாற்றமடைந்து நீராவி உருவாகிறது. இந்த நீராவி சுழலி மின்னாக்கிகளில் செலுத்தப்பட்டு மின்சாரம் உண்டாக்கப்படுகிறது. கொதிநீர் அணு உலைகளைப் போலன்றி வெப்பமாற்றியாக நீர் பயன்படுத்தும்போது உயர் அழுத்தத்தில் இருப்பதால் அணுஉலையின் உள்ளகத்தில் நீர் கொதிப்பதில்லை. அனைத்து மென்னீர் அணுஉலைகளிலும் சாதாரண மென்னீர் குளிர்வியாகவும் நியூத்திரன் மட்டுப்படுத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.