Top 10 similar words or synonyms for pour

temps    0.972982

fait    0.961374

essais    0.959320

avec    0.958822

développement    0.958303

español    0.957656

langues    0.956925

nationale    0.956688

storia    0.956356

guerre    0.955763

Top 30 analogous words or synonyms for pour

Article Example
நீர்ம ஓட்ட வெப்பநிலை நீர்ம ஓட்ட வெப்பநிலை (ஆங்கிலம்: Pour point temperature) என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகின்றதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும்.
சார்லஸ் டி லாய்ஸ் டி செஸியாக்ஸ் Loys, Charles de. Abrégé chronologique pour servir a l'histoire de la physique jusqu'a nos jours. 1. A Strasbourg: chez l'Auteur ; et se vend à Paris : chez Lamy Libraire, quai des Augustins.
ரசல் பீட்டர்சு அவர் நான்கு ஜெமினி விருதுகளுக்கும், "ஹெல்ப் மேனேஜ்மண்ட் சர்வீசஸ்" கனடா தொலைக்காட்சி விருதுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டு நகைச்சுவை விருதுகளுக்கான சிறந்த ஆண் நகைச்சுவையாளராகவும் கூட அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மொன்ரியலின் ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் (Juste Pour Rire) காமெடி ஃபெஸ்டிவல், தி வின்னிபெக் காமெடி ஃபெஸ்டிவல் மற்றும் எடின்பர்க் ஃபெஸ்டிவல் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். கனடா தின நகைச்சுவைத் திருவிழா 2006 ஐ அவர் நடத்தினார்.
பிரான்சு நாட்டுப்பண் லா மர்சியேஸ் (La Marseillaise, (பிரெஞ்சு மொழி பலுக்கல் [la maʁsɛjɛz]]) என்பது பிரான்சு நாட்டின்  நாட்டுப்பண் ஆகும். இந்தப்பாடல் 1792 ஆண்டு க்ளாத் ஜோசஃப் த வில் என்பவரால் ஸ்திராஸ்பூர்க் நகரில் எழுதப்பட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்சு போர் தொடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இயற்றப்பட்ட பாடல் இது ஆகும். இந்தப் பாடலின் உண்மைப் பெயர் ரைன் இராணுவ போர்ப் பாடல் ( "Chant de guerre pour l'Armée du Rhin" ) என்பதாகும்.
லாபிதாலின் விதி கணிதத்தில் லாபிதாலின் விதி ("l'Hôpital's rule", "l'Hospital's rule") தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது. இவ்விதி, பெர்னொலியின் விதி ("Bernoulli's rule") எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விதியைப் பயன்படுத்தும்போது, சார்புகளிலுள்ள தேரப்பெறா வடிவங்கள் தேரப்பெறும் வடிவங்களாக மாற்றமடைவதால் அச் சார்பின் எல்லை மதிப்பைக் கணக்கிடுவது எளிதாகி விடும். வகைநுண்கணிதத்தின் முதல் பாடப் புத்தகத்தில் ("Analyse des Infiniment Petits pour l'Intelligence des Lignes Courbes" , "Analysis of the Infinitely Small for the Understanding of Curved Lines", 1696) இவ் விதியினை வெளியிட்ட 17 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளர் (Guillaume de l'Hôpital) இன் பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது. எனினும் இவ்விதியைக் கண்டறிந்தவர் சுவிட்சர்லாந்து நாட்டின் கணிதவியலாளர் ஜோகன் பெர்னொலி எனவும் நம்பப்படுகிறது.