Top 10 similar words or synonyms for philosophie

pour    0.952428

temps    0.947451

universite    0.947207

castilla    0.946566

asie    0.944313

histoire    0.943766

nationale    0.941655

librairie    0.941399

essais    0.940844

archéologie    0.940119

Top 30 analogous words or synonyms for philosophie

Article Example
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், 1385 இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக இறையியல் (Theologie), சட்டம் (Recht), மருத்துவம் (Medizin), தத்துவம் (Philosophie) ஆகிய நான்கு வகையான துறைகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக இயற்கை அறிவியல் (Naturwissenschaften) சேர்க்கப் பெற்றது.