Top 10 similar words or synonyms for phalguni

sikhitothemax    0.862049

sggs    0.855385

vinavu    0.851690

moola    0.848926

bronzes    0.844766

dnaindia    0.843317

lankalibrary    0.842189

uttara    0.840373

toddcaldecott    0.838670

recreational    0.838070

Top 30 analogous words or synonyms for phalguni

Article Example
பூரம் (பஞ்சாங்கம்) இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி மக நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமசுக்கிருதப் பெயரான "பூர்வ பால்குனி" "(Purva Phalguni)" என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும்.
உத்தரம் (பஞ்சாங்கம்) இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி உத்தர நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் லியோ விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்தரத்தின் (டெனெபோலா (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் சமசுக்கிருதப் பெயரான "உத்தர பால்குனி" "(Purva Phalguni)" என்பது "பிந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் நான்கு கால்கள்" ஆகும்.
கரைகண்டீஸ்வரர் கோயில், காஞ்சி கரைகண்டீஸ்வரர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தமிழ் இந்துக் கோவில் ஆகும். , அமைந்துள்ள காஞ்சி கிராமத்தில் நகரம் அருகே சென்னை - ல் தமிழ்நாடு, இந்தியா. Karaikandeswarar கோயில், முதல் Karaikandeswarar (சிவன்) கோயில் மத்தியில் ஏழு (saptha) கோயில்கள் அனைத்து இந்த கோயில்கள் உள்ளன வங்கிகள் அமைந்துள்ள செய்யார் ஆறு வெவ்வேறு இடங்களில். கோவில் கட்டப்பட்டது, திராவிட பாணி கட்டிடக்கலை. இந்த கோவிலில் சிவன் வழிபாடு என Karaikandeswarar, மற்றும் மூலம் குறிப்பிடப்படுகின்றன அம்மன். அவரது துணைவியார் பார்வதி சித்தரிக்கப்பட்டது Periyanayagi அம்மன். கோயில் நான்கு தினசரி சடங்குகள் பல்வேறு முறை இருந்து 06:00 a. m. to 09:00 மணியளவில் , Panguni uthiram விழா கொண்டாடப்படுகிறது போது மாதம் Panguni நாளில் சந்திரன் பத்தில் உள்ள asterism அல்லது nakshatram, உத்தர-phalguni அல்லது Uthiram பன்னிரண்டாம் மாதம் தமிழ் சூரிய காலண்டர் அதாவது Panguni (மார்ச்–ஏப்ரல்). அது முழு நிலவு, மாதம் Panguni (தமிழ் மாதம்).